கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான
பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
#TN_GOVT| #Karur |#Census2027
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
#TN_GOVT|#Karur |#Monday_GDP
தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
#TN_GOVT |#Karur|#RuralDevelopment|#Inspection
தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
#TN_GOVT |#Karur|#RuralDevelopment|#Inspection
Karur district strengthens election preparedness through polling personnel training. 🗳️
Hands-on training was conducted in covering election procedures and effective handling of polling equipment.
These efforts ensure smooth, transparent, and efficient conduct of elections.
தேர்தல் திருவிழா!
தமிழகத்தின் பெருவிழா!
@ECISVEEP@deokarur
#ECI
#TNElections2026