நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 661 பயனாளிகளுக்கு ரூ.1.85 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் மருதாலம் ஊராட்சியிலுள்ள நியாய விலைக்கடையில் உணவுப் பொருட்களின் தரம், இருப்பளவு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் 2024-25 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLFs), கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உயரிய "மணிமேகலை விருது" வழங்கினார்கள்
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் வாலாஜாப்பேட்டை பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் ராஜாலி கூட்டுறவு சுய சேவை பிரிவில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விற்பனை நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் இராணிப்பேட்டை நகராட்சி, நவல்பூரில் TNSRLM சார்பாக இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் தொழில்முனைவோர் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் வாலாஜா AAA கல்லூரியில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 சுய கணக்கெடுப்பினை கைபேசியின் வாயிலாக பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள்“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட 2வது நாள் முகாமில் நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பினை கைபேசியின் வாயிலாக பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்