எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக தி.மு.க ஆதரவுடன் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இன்னும் சில மணி நேரங்களில் அறிவிக்க வேண்டும்
தவறினால் ஒட்டு மொத்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்று திரண்டு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிக்க வேண்டும்
எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கிய வன்முறை கும்பலின் ஆதரவை பெற்று அ.தி.மு.க ஆட்சி அமைக்கலாமா? பொய் வழக்கை போட்டு ஜ��யலலிதா மரணத்திற்கு காரணமான தீய சக்தியின் ஆதரவுடன் அ.தி.மு.க ஆட்சி அமைக்கலாமா?
எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கையை எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தவறினால் அ.தி.மு.க-வின் பொதுகுழுவை கூட்டி அடுத்த கட்ட முடிவை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொண்டர்கள் எடுக்க வேண்டும்
எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆத்மாக்கள் அ.தி.மு.க-வை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும். ஒழியட்டும் தீய சக்தி! வெல���லட்டும் எம்.ஜி.ஆரின் ஆத்ம சக்தி.
த.வெ.க தலைவர் விஜய் அவர்கள் உடனடியாக ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்க வேண்டும்
அரசியல் அமைப்பு சட்டத்தின் படி அதிக தொகுதிகளை வென்ற தனது கட்சியை ��ட்சி அமைக்க அழைக்கும் படி ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனுவை உடனடியாக ஜனாதிபதியிடம் கொடுக்க வேண்டும்
அதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்
இந்த அப்பட்டமான அரசியல் மீறலை பா.ஜ.க அனுமதித்தால் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்ப���பை பா.ஜ.க சந்திக்கும்.
திமுக அதிமுக கூட்டணியா?
கனவிலும் நடக்காது எம்ஜிஆர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒருபோதும் இதை ஏற்று கொள்ள மாட்டார்கள்
எனவே இது ஸ்டாலின் கிளப்பிவிடும் புரளியே
ஆட்சி அமைப்பதற்கு ஆரம்பத்தில் 118 MLAக்கள் தேவை இல்லை
யாருக்கும் பெருபான்மை இல்லாத பட்சத்தில் அதிக தொகுதி வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரலாம்
இது தான் அரசியல் சட்டம் சொல்லும் விஷயம்
எனவே விஜய் ஆட்சி அமைப்பதற்கு கவர்னர் அனுமதி கொடுத்து விட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டசபையில் மெச்சர்ட்டியை நிரூபிக்க வேண்டும்
சென்னை திமுகவின் கோட்டை என்றனர், எம்ஜிஆர் கூட இந்த கோட்டையை தகர்க்க முடியவில்லை இதன��� ரகசியமே திமுக போடும் கள்ள ஓட்டு தான். சார் நடவடிக்கைக்கு பிறகு 15 லட்சம் போலி ஓட்டுக்கள் நீக்கப்பட்டன விளைவு சென்னையில் திமுக 16தொகுதியிலும் படுதோல்வி, திமுக கோட்டை என்பதன் ரகசியம் இதுதானோ
குழந்தைகளை அரசியலில் இருக்கிறார் விஜய்க்கு குழந்தைகள் நல வாரியம் கண்டனம் தமிழ்நாட்டில் க��ழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் அதிக அளவில் கூடிக் கொண்டிருக்கிறது இதற்கு எந்த குழந்தைகள் நல வாரியமும் கண்டனம் தெரிவிக்கவில்லை குழந்தைகள் நல வாரியத்திலும் அரசியலா?
🏆 World Champions! 🇮🇳
A proud moment for the nation as #TeamIndia Women lift the World Cup 2025!
A true team effort — every player stepped up when it mattered most! 🇮🇳
நேதாஜியின் சீடரும் இந்தியா சுதந்திர போராட்டத்திற்காக 11 ஆண்டுகள் சிறையில் இருந்த மாபெரும் தலைவரும் நேதாஜி அமைத்த இந்தியா தேசிய ராணுவத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து 5000 இளைஞர்களை அனுப்பி வைத்து இந்தியா சுதந்திரத்திற்காக நேதாஜியுடன் இணைந்து போரிட்ட மாவீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்
India's True And Permanent Ambassadors!
PM @narendramodi's heartfelt bond with India's enduring ambassadors shines through.
Dive into these touching moments that resonate with genuine warmth and pride.
#PravasiBharatiyaDiwas#NewIndia#IndianDiaspora
08 September 1965
Brigadier TK Theogaraj, Lieutenant Colonel HL Mehta & Lance Havildar Naubat Ram, displayed undaunted courage, valour & devotion to duty in the face of the enemy. Awarded #MahaVirChakra.
https://t.co/etVSYcOaPu
https://t.co/r6Di2zHch3
https://t.co/jKZST3BleG
Netaji Subhas Chandra Bose death: Russian angle surfaces in 75-year-old mystery - https://t.co/bpad73Akj1: Gumnami Baba was created by Nehru to divert the attention of the people. Netaji was killed by Stalin on urging of Attlee and Nehru, after Stalin informed Nehru.