'பக்ரீத் பண்டிகை' நாளுக்கு முன் 'ஆடு-கோழி-மாடு' பலியிடுதல் தடை குறித்து தீர்ப்பு.
'முஹர்ரம் நாளுக்கு' முன்பாக இசுலாமியர் இடஒதுக்கீடு ரத்து தீர்ப்பு. அதுவும் கல்லூரி சேர்க்கை நடக்கின்ற சமயத்தில் தீர்ப்பு கொடுக்கபப்ட்டுள்ளது.
கொடுத்தவர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
அப்பட்டமான முஸ்லீம் வெறுப்புணர்வும், சாடிஸ்ட் மனநிலை கொண்ட மனநோயாளிகளால் மட்டுமே இது போன்று அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்த இயலும்.
இதை சகித்துக் கொள்ளவும் இயலும்.
நீதிபதி என்பவர் கடவுளுக்கு நிகரானவரோ, தீர்ப்புகள் என்பது வேதவாக்குகளோ அல்ல. நீதிமன்றங்களின் மீது ஏழை-எளிய மக்கள் காறி-உமிழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இதுகுறித்து முதலமைச்சர் விஜய், மற்றும் அமைச்சரவை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகின்றனர்? எத்தனை நாள் இதுபோன்ற வழக்குகளில் மெத்தனம் காட்டி சனாதனத்திற்கு ஆதரவு நிலையை உருவாக்கப் போகின்றனர்?
ஊடக "வேலூர் இப்ராகிம்" @Ahmedshabbir20 இதெல்லாம் செய்தியா? இந்த கேவலத்துக்கு அறிக்கையா? @dhanyarajendran உங்கள் சேனலில் கீழ்கண்ட செய்திய வெளியிடுவியா?
1. ராஜீவ் காந்தி, பெண் நீதிபதியின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி 2023ம் ஆண்டே சஸ்பன்ட் செய்யப்பட்ட அதிமுக பொறுக்கி
2. விசிக தலைவர் வாகனம் ராஜீவ் காந்தி ஸ்கூட்டிமீது மோதாத போதே, மோதியதாக சண்டை இழுக்கிறான் .
3. விசிக தலைவர் வாகனம் தனது வாகனத்தின் மீது மோத வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் Slow செய்வது அப்பட்டமாக வீடியோவில் தெரிகிறது, இது well Pre-planned.
4.உடனடியாக மேற்கண்ட சம்பவத்தின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தயாரில்லாத, பாலிமர் 'கவுண்டர்' கல்யாணசுந்தரத்தின் நிர்வாகமும், செய்தியாளர் கதிரவனும் @Kathira07115032 ஜாதிவெறியோடு அப்பட்டமான பொய்செய்தி வெளியிட்டுள்ளனர்.
5. "வண்டிய இடி, விரட்டி அடி, சாலைய�� மறி, திருமாவளவனுக்கு அச்சுறுத்தலா?" என்ற தலைப்பே இவர்களின் ஜாதிவெறிக்கு சான்று.
6. இந்த திட்டமிடப்பட்ட சதியை காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று விசிக தலைவர் அறிக்கை வெளியிட்டவுடன், பாலிமருக்கு மிரட்டல், செய்தியாளருக்கு அச்சுறுத்தல் என சபீர் @Ahmedshabbir20 பொதுச்செயலாளராக உள்ள சங்கத்தினர் அறிக்கை வெளியிடுகின்றனர்.
7. மேற்கண்டவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும், "ஸ்கூட்டிமீது திருமாவள���ன் கார் மோதியது எ��்றோ, திட்டமிடப்பட்ட சதி என்பதை மறுத்தோ" செய்திகள் இல்லை. அப்படியானால்,கிரிமினல் ராஜீவ் காந்தி தரப்பாகவே மாறி செய்தி வெளியிட்ட பாலிமருக்கும், கதிரவனுக்கும் ஆதரவாக @Ahmedshabbir20 அறிக்கை வெளியிடுவது ஏன்?
சென்னை பத்திரிகையாளர் சங்கமா அல்லது கிரிமினல்களை காப்பாற்றும் சங்கமா? @ChennaiJournosX
காவல்துறை பாலிமர் மீதும், @Kathira07115032 வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@tnpoliceoffl @thirumaofficial
@Seeman4TN அடேய் #420சீமானே,
ஒரு பக்கம் குடிப் பெருமை/கூடிப் பெருமை என்று சாதிவெறிக்கு துணை போகிறாய்.
மறுபக்கம் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறாய்,
ஏதாவது ஒரு பக்கம் நில்லுடா. இல்லையென்றால் நடு ரோட்டில் லாரியில் அடிப்பட்டு செத்துவிடுவாய்.
@smkumarlakshmi மேலே ஆரத்தி காண்பிப்பவர் முதலாம் ராஜேந்திரன் என்றும், கீழே ஆரத்தி காண்பிப்பவர் 24-ம் புளி(லி)கேசி என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்களாம்!!!
டேய் தற்குறி.. 22 பேர் திமுக உறுப்பினர்கள்டா.. மீதம் 17 பேர் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் இதர கூட்டணி கட்சிகள்டா தற்குறி. அதுவும் திமுக கணக்குல வராதுடா தற்குறி.
இதுல இவன் ஒரு கட்சித்தலைவர் வேற கருமம்..