வரும் செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் பெண்களுக்காகன மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் முதல்வர்
@mkstalin
அவர்களால் செயல்படுத்தப்படும்!
#TNBudget2023
வரும் செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் பெண்களுக்காகன மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் முதல்வர்
@mkstalin
அவர்களால் செயல்படுத்தப்பட���ம்!
#TNBudget2023
சமூக நீதி பாதையின் அடுத்த படியில் இந்த ஆண்டு பட்ஜெட்டுடன் அடி எடுத்து வைக்கிறது தமிழ்நாடு. புது துவக்கங்களுக்கான இந்நேரத்தில் நாம் கடந்து வந்த பாதையைப் பார்ப்போம் !
#TNBudget2023
தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20 வரவிருக்கிறது. சென்ற ஆண்டு திட்டங்களுக்கு எவ்வளவு செலவாகியுள்ளது என்று தெரிந்துகொண்டு ��ந்த ஆண்டிற்கு திட்டங்கள் செய்வோம்!
இல்லம் தேடிக் கல்வி திட்டம் ரூபாய் 450 கோடி
#TNBudget2023
தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20 வரவிருக���கிறது. சென்ற ஆண்டு திட்டங்களுக்கு எவ்வளவு செலவாகியுள்ளது என்று தெரிந்துகொண்டு இந்த ஆண்டிற்கு திட்டங்கள் செய்வோம்!
புதுமைப் பெண் திட்டம் ரூபாய் 200 கோடி
#TNBudget2023
தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20 வரவிருக்கிறது. சென்ற ஆண்டு திட்டங்களுக்கு எவ்வளவு செலவாகியுள்ளது என்று தெரிந்துகொண்டு இந்த ஆண்டிற்கு திட்டங்கள் செய்வோம்!
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் ரூபாய் 7000 கோடி
#TNBudget2023
தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20 வரவிருக்கிறது. சாமானிய மக்கள் நம் அனைவரின் அடுத்த ஆண்டை தீர்மானிக்க போகும் இது. சென்ற ஆண்டு திட்டங்களுக்கு செலவாகியுள்ளது என்று தெரிந்துகொண்டு இந்த ஆண்டிற்கு திட்டங்கள் செய்வோம்! #TNBudget2023