@VfcKanchipuram ஏண்டா நீங்க உங்கண்ணன் வீட்ல உள்ள குழந்தைங்கள்ட சொல்லி ஓட்டு போடச் சொன்னா அது குற்றம் இல்ல...
படித்து அறிவா பேசுனா உங்க பொச்சி எரியுதா...
போங்கடா போய் பேனை 12ல வச்சுக்கிட்டு தூங்குங்கடா....
மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் 'நான் முதல்வன்' திட்டத்தை அழிக்கத் துடிக்கும் TVK விஜய்யின் அரசியல் காழ்ப்புணர்ச்சி!
லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் நவீன திறன் பயிற்சிகளை வழங்கி, அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்த 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரைக் கேட்டாலே இந்த 'மங்குனி' அரசாங்கத்திற்கு ஏன் இவ்வளவு நடுக்கம்?
முந்தைய அரசு கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளமிட்ட ஒரு மாபெரும் திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கப் பார்க்கிறதா இந்த TVK அரசு?
முந்தைய அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் அதிகாரப்பூர்வ X (Twitter) தளத்தில் @naanmudhalvan_ என்ற User ID-ஐ அப்படியே வைத்துக்கொண்டே, கணக்கின் பெயரை மட்டும் 'TNSkill Corporation' எனத் திருட்டுத்தனமாக மாற்றியுள்ளனர்!
அதுமட்டுமா? மே 15-ஆம் தேதிக்கு முந்தைய அனைத்து அதிகாரப்பூர்வப் பதிவுகளும், வீடியோக்களும் கூண்டோடு அழிக்கப்பட்டுள்ளன! அரசு திட்டங்களின் Official Social Media Posts என்பவை ஒரு மாநிலத்தின் பொது ஆவணம் (Public Record).
எத்தனை லட்சம் மாணவர்கள் பயன்பெற்றார்கள்?
என்னென்ன பன்னாட்டு நிறுவனங்களுடன் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டன?
என்னென்ன புதிய தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டன?
இவை அனைத்துமே தமிழகத்தின் வரலாறு.
அதற்கான அத்தனை அதிகாரப்பூர்வ ஆதாரங்களையும் இரவோடு இரவாக அழிப்பது 'Public Accountability'-ஐ ஒழித்துக் கட்டும் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை!
இதுதான் நீங்கள் மேடையில் முழங்கிய Democratic Transparency-ஆ?
மேடைக்கு மேடை "Democratic Transparency, வெளிப்படைத்தன்மை" என்று விவேகானந்தர் ரேஞ்சுக்கு வாய்கிழிய வசனம் பேசிய 'இன்ஸ்டா அரசன் 24ஆம் புலிகேசி' செய்திருக்கும் அயோக்கியத்தனத்தைப் பாருங்கள்!
ஏற்கனவே மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு திட்டத்தின் ஆவணங்களை அழித்துவிட்டு, அதில் தங்கள் கட்சியின் ஸ்டிக்கரை ஒட்டி "இது என் சாதனை" என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த 'காபி-பேஸ்ட்' அரசியலுக்குப் பெயர்தான் உங்களின் மாற்று அரசியலா?
முந்தைய அரசின் திட்டங்களை அப்படியே பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்ட, எதற்குப் புதிதாக ஒரு முதலமைச்சர்?
முந்தைய அரசு செய்த நல்ல திட்டங்களை நேர்மையாக ஏற்றுக்கொண்டு, அதைத் தொடர்வதுதான் ஒரு உண்மையான ஆளுமை! அதை விடுத்து, உங்கள் IT Wing-ஐ விட்டுப் பழைய பதிவுகளை அழிப்பதும், வரலாற்றைத் திரிப்பதும் உங்களின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.
CM Saar! உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸை அழிப்பது போல, தமிழக மாணவர்களின் உழைப்பையும், வரலாற்றையும் அழித்துவிட முடியாது!
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்போடு விளையாடுவதை உடனே நிறுத்துங்கள்!
#TVKFails
அப்புறம் எதற்கு இந்த வெள்ளை அறிக்கை?
ஒரு விளம்பரம்!
எல்லா அமைச்சர்களும் முதல்வரை கவர துறை சார்ந்த ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு கிளுகிளுப்பாக உள்ளனர்.
நிதியமைச்சருக்கு அப்படி எதுவுமில்லையே, அதனால் தான் இந்த வெள்ளை அறிக்கை ரீல்ஸ்!
#TVKFails
அரபு நாடுகளில் பணிபுரிந்த தொலைபேசி இல்லா காலகட்டத்தில் கடிதங்களும்,ஆடியோ கேசட்டுகளுமே பெருமளவில் கணவன்-மனைவி,தந்தை,தாய்,குடும்பத்தார்களிடம் நமது உறவுகளையும் அன்பையும் பாசத்தையும் பரிமாறிக் கொள்ளும் ஒரு தொலை தொடர்பு சேவையாக இருந்ததை தற்காலத்திற்கேற்ற முறையில் திரையில் தந்து
ஒரு அயல்தேச உழைப்பாளிகளின் வாழ்வில் நடந்த சுவராசியங்களை தத்ரூபமாக தந்த இயக்குநர் அன்பு சகோதரர் திரு Meera Kathiravan அவர்களுக்கும் கதையில் வாழ்ந்திருந்த அத்துனை நடிகர், நடிகைகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள்...
ஹபீபி ஒரு வாழ்வியல் போராட்டத்தை வரைந்திருக்கிறது....
முந்தைய திமுக அரசில் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ 8ம் வகுப்பு மாணவர்கள் வரை விரிவாக்கம் செய்யப்படும் என அரசு அறிவிப்பு
இப்போதும் ஸ்டாலின் தான் ஆள்கிறார்....
#MKStalin#DravidianModel
3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்....
மருத்துவர்களின் அதிர்ச்சி தரும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்...
அந்த பிஞ்சுக்குழந்தை என்ன பாடு பட்டிருக்கும்....
அந்த கொடூர புத்தி கொண்ட மிருகத்தை என்ன செய்யப் போகிறார்கள்.....?????
“அன்பின் வழியது உயிர்நிலை”
அன்பு இல்லாத உடல் வெறும் எலும்பும் தோலும் தான். அன்பால் மட்டுமே ஒரு உயிரை முழுமையாக்க முடியும் என்பதை உணர்த்தும் அழகிய தருணங்கள்.
கிராமத்து மண்ணின் வாசனையோடு, பார்வைகளால் பரிமாறப்படும் ஒரு அழகான காதல்...இதயங்களை வருடும் 'ஹபீபி'