புதுச்சேரியில் அரசு தனியார் பள்ளியென மொத்தமாக ஆறாம் வகுப்பு முதல் சிபிஎஸ்சி பாடத்திட்டமாக அடுத்த கல்வி ஆண்டு 2023-24 முதல் மாற்றியமைத்தால் இந்த 25% மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வ��� எழுதம் தகுதியை இழக்கக் கூடும்!! இவர்கள் அனைவரும் 9ம் வகுப்பு 2 ஆண்டுகள் படிப்பார்களா? #கிறுக்குஅரசு
மத்திய அரசின் கல்விமுறை சிபிஎஸ்சி வயது வரம்பு முடிவு மார்ச் 31 என்பதும் மாநில அரசின் சமச்சீர் கல்விமுறை வயது ஆகத்து 31 என்றும் விதிக்கப்பட்டுள்ளது!! அப்படி என்றால் இந்த இடைப்பட்ட 5 மாதத்தில் பிறந்தவர்கள் புதுச்சேரியில் ச��மார் 25% மாணவர்கள் இருப்பார்கள்!!
கிரண்பேடியின் ஹெல்மெட் அடாவடியை அன்றைய நாராயணசாமி முறியடித்தார்!! ஒன்றிய அரசின் கட்டாய ஹெல்மெட் முடிவை தமிழக அரசு கட்டாயமில்லை என்று தளர்வுகள் செய்து உத்தரவிட்டது! ஆனால் புதுச்சேரியில் யார்தான் ��ாய் திறப்பது??
எருமை மாடுகளுக்குதான் மனு கொடுத்தாகணும்??
பிரெஞ்சு அரசிடமிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற பின்னரும் மக்கள் அதிகம் பேர் பிரான்ஸ் நாட்டிற்கு படையெடுத்ததால் 1958ல் கண்டிஷன் பெயில் மூலம் விடுதலை கொடுத்த இந்திய-பிரெஞ்சு ஒப்பந்தத்தை பயந்துக் கொண்டு விதிகளை மீறி சட்டத்துக்கு புறம்பாக ரத்து செய்துவிட்டார் அப்போதைய பிரதமர் நேரு!
புதுச்சேரி 605002 என்ற பின்கோடு எங்கென்னே பல பேருக்கு தெரியாது!! அதுதான் ஒயிட் டவுன்!!
புதுச்சேரி மக்கள் வாழ வேண்டிய ஒயிட் டவுன் முழுவதையும் ஆட்சியாளன் உதவியுடன் ஆசிரமத்தான் ஆட்டைய போட்டுவிட்டான்!! 99 வருட குத்தகை அடிப்படையில் வந்தவர்கள்தான் இந்த ஆசிரமத்தினர்,
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மத்திய அரசின் சூழ்ச்சியை சுட்டிக் கா��்டிய எம்.பி!!
இணைக்கனும்னு முடிவு பன்னிட்டா பிரான்ஸ்சோட இணைச்சிடுங்க??
#புதுச்சேரி_விடுதலை_நாள்
ஆளுநர் பதவிக்கு வரவேண்டுமென்றால் தன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்வதுதான் ம��ண்பு!!
கட்சிப்பணி செய்ய எதற்கு ஆளுநர் பதவி!! கடந்த 8 ஆண்டுகளாகவே இந்திய ஆளுநர் பதவிகள் மாவட்டமாகவே மாறிவிட்டது!!
கடந்த வாஜ்பா��் ஆட்சியில் புதுச்சேரியில் ரஜினிராய் ஆளுநராக இருந்த போது புதுச்சேரியில் 97% மக்கள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாங்க??
இப்பொழுது. வரிசையா கிரண்பேடி தமிழிசை என 97% மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் உள்ளனர்!! அந்த மீதி உள்ள 3% என்பது ஆளுநர் மாளிகையம் சட்டமன்றமும் தான்!
ஹெல்மெட் போடாத 3 லட்சம் பேர் மீது வழக்குபதிவு மற்றும் அபராதம்னு ரிலையன்ஸ் கம்பெனி காரனைவிட மோசமாக மக்களை மிரட்டடிவிட்டு சென்றது கிரண்பேடி??
இப்போ தமிழிசை எப்படி சாமானியர்களை மிரட்ட போறாங்க??
#புதுச்சே��ி