“என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!” என்றார் பேரறிஞர் அண்ணா!
புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில்,
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க" என்று வளர்ந்திருக்கிறோம்!
#ஓரணியில்_தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்!
Life comes in a full circle ♾️💛
The journey that began as a Super King, ends as a Super King.
Forever a lion, forever one of us! 🦁✨
Thank you for the Yellovely memories, Ash!
#ThankYouAsh#WhistlePodu
Hallo #Deutschland! 🇩🇪
Embraced by the affection of my Tamil family here, I step forward with pride to showcase Tamil Nadu’s strengths, attract investments, and forge partnerships for a brighter future.
@TRBRajaa@eoiberlin#CMStalinInEurope
எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களுக்கு 63-வது அகவை தின நல்வாழ்த்துக்கள்.
எங்கள் கழகத்தின் இலட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!
கவின், பட்டியல்சாதியை சார்ந்தவன் என்பதால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். அவன் செய்த ஒரே குற்றம், சாதி அடுக்கில் மேலுள்ள பெண்ணை காதலித்தான் என்பதுதான்.
சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான
நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்.
ஓரணியில் தமிழ்நாடு
தலைவர் @mkstalin
வெற்றி பேரணியில் தமிழ்நாடு
நடிகர் விஜய்
படம் தான் டப்பிங்
பண்ணுவான்னா
அரசியலிலும் டப்பிங் தானா..
#EnnaVijayIthellam#நம்ம_உதயண்ணா
Legendary actor #KotaSrinivasaRao garu passed away today. May his soul rest in peace.🙏
An irreplaceable star who delivered countless iconic performances, and portrayed every character with profound emotion. A pillar of Telugu cinema for over four decades. ✨