காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு நாய் காரை துரத்தும்.
காரின் முன்பக்க சக்கரத்திற்கு அருகாமையில் வந்துவிடும்.
சக்கரத்தில் அடிபட்டு விடுமோ என்ற கவலை காரின் உள்ளே இருப்பவர்களுக்கு ஏற்படும்.
ஆனால் நாயோ மோதிப்பாப்போமா சார் என
எபெக்ட் கொடுக்கும்.
சக்கரம் ஏறி இறங்கினால்
சட்னியை விட மோசமா வழிச்சு எடுக்க வேண்டி வரும்ன்னு நாய்க்கு தெரியாது.
அதுக்கு எந்த நாயோ ஏத்திவிட்ட வெறி.
மோதிப்பாப்போம் வா நாயே என்று
பின் சீட்டில் அமர்ந்திருப்பவர் சொன்னாலும்,
காரின் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர் அமைதியாகத்தான் இருப்பார்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்து விமர்சிக்கின்ற முதல்வர், அங்கு இருந்த செங்கல்லை திருடிக் கொண்டு சென்றவரை கண்டித்து, தண்டித்து திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?
நாராயணன் திருப்பதி.
நீ என் காதலின் ஆயுளைக்
கொண்ட தேவதை
தித்திப்பும் சித்ரவதையும்
சேர்ந்து தரும் தெய்வம்
தேயாத நேசத்தின்
தீராத உயிர் சுவாச பந்தம்...
இனிய காலை வணக்கம் நட்புகளே❤️💐
ஜாதி வெறி பிடித்த மனிதராக
பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் மாறிவிட்டார் போல…
என்னவொரு முகபாவம்
எவ்வளவு வன்மம்
எவ்வளவு ஆத்திரம் ஆங்காரம்
ஆகாதய்யா இவ்வளவு வெறுப்பு உடம்புக்கு ஆகாது
மனித வாழ்வின் விழுமியங்களை,உணர்வு அடுக்குகளை பட்டிமன்றத்தில் பேசும் மணிகண்டனா இது !?
எப்போது இப்படி குரூரமான முகத்தைக் காட்டும் மனிதராக மாறினார் ?
ஆச்சர்யமாக இருக்கிறது
பிரதமர் மோடி இல்லாவிட்டால் கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்காது என்பது அப்பட்டமான பொய்…
AstraZeneca எனும் British-Swedish multinational pharmaceutical நிறுவனத்திடம் காப்பிரைட் வாங்கி
@SerumInstIndia நிறுவனம் Covishield தடுப்பூசியை தயாரித்தது
இந்தியாவைச்சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தயாரித்தது
ஆனால்,
எந்த தடுப்பூசியை அதிகம் வாங்கி இந்திய அரசு மக்களுக்கு செலுத்தியது ?
Serum நிறுவனம் தயாரித்த Covishield
மருந்தை தான் இந்திய அரசு வாங்கியது..
மத்திய பட்ஜெட்டில் மொத்தம் 36 ஆயிரம் கோடி கொரோனா தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்டது..
அதில், 25/02/2022 தேதி வரை மட்டும்
Serum நிறுவனத்திடம் இருந்து ரூ.26,761 கோடிக்கு தடுப்பூசி வாங்கப்பட்டது
அதனால் என்ன நடந்தது ?
2021-22 ம் நிதியாண்டில் Serum நிறுவனம்
இந்தியாவில் அதிக லாபமீட்டிய 20 நிறுவனங்களில் 16-வது இடத்தை பிடித்து
ரூ.11,160 கோடி லாபத்தை சம்பாதித்தது
1966 ல் தொடங்கப்பட்ட Serum நிறுவனம்
முதல் முறையாக இந்தியாவில் அதிக லாபமீட்டிய 20 நிறுவனங்களின் பட்டியலில் முதல் முறையாக இடம் பெற்றது
இதனால் பிஜேபிக்கு என்ன கிடைத்தது ?
ரூ.95.25 கோடி தேர்தல் நன்கொடையாக White-ல் கிடைத்தது
அதனால்,
நாக்கை கடித்துக்கொண்டு பேசுவது..
வாய்க்கு வந்ததை அடித்து விடுவது
மோடி இல்லாவிட்டால் நாடு அழிஞ்சி போயிருக்கும் என்ற டுபாக்கூர் கதை விடுவதை எல்லாம் போலி தேசபக்தர்கள் நிரம்பிய பைத்தியக்காரக் கூட்டத்தில் பேசலாம்
உண்மையில் நாம் பெரும் அறிவு ஜீவிகளாக நினைக்கும் நபர்களின் பிம்பம் சல்லி சல்லியாக உடைத்துக்கொண்டிருக்கிறது
பிஜேபிக்காக ஜல்லியடிக்கும் மணிகண்டன் போன்றவர்கள்அரசின் ஆவணங்களை
தயவு செய்து படிக்க வேண்டும் ஒருவேளை அதற்கு நேரமில்லை என்றால் இப்படி
பைத்திக்காரத்தனமாக உளறுவதைத் கொஞ்சமாவது தவிர்க்க வேண்டும்
வர்றவன் போறவன் எல்லாம் அடித்து விடும் பொய்யை அப்படியே நம்புவதற்கு இது
வடக்கு அல்ல.. தெற்கு
இந்த மாநிலத்தின் பெயர் “தமிழ்நாடு”
TWEET SERIES:
The Lies of the Lama (In Chronological Order)
"𝐓𝐡𝐞 𝐋𝐢𝐞 𝐋𝐚𝐦𝐚 - 𝐓𝐡𝐫𝐞𝐚𝐝 𝐎𝐧𝐞 of Five - 𝐎𝐧𝐞 𝐄𝐚𝐜𝐡 𝐃𝐚𝐲 "
1. July 20, 2015 - When we formed the Govt, people used to get paltry sums as pensions. We have come up with a minimum pension of Rs 1,000: #TheLieLama
Truth: The proposal for increasing the minimum pension to Rs 1,000 per month was agreed by the the Ministry of Finance on January 21, 2014, four months before the current government came to power.
2. September 20, 2015 - Today I am delighted to say that over the last one year (2014-15), Khadi sales have nearly doubled. #TheLieLama
Truth: Khadi sales actually increased by 5.91%, according to government data.
3. July 5, 2017 - Nationwide, more than 600 Kaushal Vikas Kendras are being opened, Indian Institute of Skills has been founded. #TheLieLama
Truth: 556 centres were allocated as of July 16, 2017.
4. October 4, 2017 - Six Years of the previous government, there were eight instances when growth rate was 5.7% or lower. The Indian economy has seen quarters when growth fell to 0.2%, 1.5%. #TheLieLama
Truth: Misleading - While the claim regarding dip in growth rate is true, the economy had also grown in double digits more than eight times under the previous government since 2005-06.
5. October 29, 2017 - My govt has saved Rs 57,000 crore of public money from middlemen through DBT. This is one of the reasons corrupt parties hate me. #TheLieLama
Truth: Contested -The government claimed to have saved Rs 57,029 crore (cumulatively) ending March 2017, according to its direct benefit transfer dashboard (archived version). However, the savings through DBT have been contested.
6. November 30, 2017 - In the last three years, millions and millions of bogus names have been removed from the system with help of Aadhaar. #TheLieLama
Truth: Misleading - Only 4% of MGNREGS job cards deleted were fake, many deletions in LPG pre-date the use of Aadhaar, and deletions also include those owing to migration, death, etc
7. February 7, 2018 - The rate of 1% under composition scheme of GST for companies with a turnover of up to Rs 1.5 crore is also the lowest rate in the World. #TheLieLama
Truth: Many countries offered a minimum tax of 1% on small enterprises.
8. February 23, 2018 - Today, the rail lines are being converted into broad gauge at twice the pace under the previous government. #TheLieLama
Truth: Broad gauge conversion was 7% faster under the current government, not twice as fast as #TheLieLama claimed.
#TheLieLamaThread1 #TheLieLama #LiesThrown #TheLiesOfJumalaJeevi #JhoothBolo #KeepLying #LumbiLumbiPhenko #SabseTezPhenkneWalaa #ChronologicalLies #LiesThrown