மதுரை, தோப்பூர் அரசு மருத்துவமனையில் உயிர்வளி வசதியுடன் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட #COVID19 சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தேன்.
சிகிச்சைக்குத் தேவையான வசதிகளை அரசு தொடர்ந்து அதிகரிக்கிறது. நோய்ப்பரவலைக் குறைத்தால் இப்பெருந்தொற்றை நாம் எளிதில் வெல்லலாம்.
7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.எனவே 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும். அவரிடமிருந்து ஒப்புதல் வரும்வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்கவேண்டும்
#7பேர்விடுதலை@CMOTamilnadu@mkstalin
#தனித்_தமிழீழமே_தீர்வு
இந்த வேளையில் முதல்வர் அவர்கள் செய்யும் செயல்களில் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வந்துள்ளது. அவருடை கடமையாக ஈழத்தமிழர் விஷயமும் உள்ளது அதற்கான குரலும் அவரிடம் இருந்து வரவேண்டும்.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு தொடர்ந்து கொண்டே இருகின்றது
உங்கள் முன் மிகப்பெரும் பொறுப்பு ஒன்றுள்ளது.அது ஈழத்தமிழரின் உரிமை அதை நீங்கள் அவர்களுக்கு பெற்று கொடுத்த ஆக வேண்டும்.
இதை செய்ய உங்கள் தந்தை தவறிவிட்டார்.
இப்பொழுது உங்களால் மட்டும் தான் இதை செய்யமுடியும் என்று மக்கள்உங்களைஅரியணை ஏற்றுகிறார்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தைதவறவிடாதீர்