Fourth petrol price in 2 weeks. SLOW DRIP treatment. Inevitable to an extent given the uncertain situation in West Asia. But here is a Qs: Have any of our celebrities offered to cycle to work yet? Or were the fuel jokes reserved for Dr Manmohan Singh’s era ?🙏
இராயபுரம் பகுதியில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சியினரும் சேர்ந்து மின் இணைப்பு துண்டித்து பொதுமக்களிடையே சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்து இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் வருகை புரிந்து இன்னும் ஒரு மணி நேரத்தில் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்👌🏻