நிறைய பேர் நல்லா இல்லனு சொன்ன, ஆனா உண்மைலே நல்லா இருக்குற படம் எதுனா இருந்தா சொல்லுங்க மக்கா..
ரீசென்டா தான் நானே வருவேன் படம் பாத்தேன். நல்லாவே எடுத்துருக்காங்க. இந்த மாதிரி எதாச்சும் இருந்தா சொல்லுங்க..
என்ன ஒரு அம்மா..
புள்ள இப்டி ஆனது ஒன்னும் ஆச்சர்ய படுறதுக்கே இல்ல..
என் சொத்த வித்தாவது அவன் ச... தரமா எடுப்பேன் சர் அவன் king சர் ன்னு சொல்லுதே..
என் சொத்த வித்தாவது அவன நல்லா படிக்கவெச்சு பெரியாளா ஆக்குவேன் ன்னு அன்னிக்கி நெனச்சிருந்தா..
இந்த நிலைம வந்திருக்குமா??
பாக்குறதுக்கு பரிதாபங்கள் ல வர கோபி மாதிரி இருந்துட்டு எவ்ளோ பெரிய 7:30 ய இழுத்து விட்ருக்கான் பாருங்க மக்களே...
இத வச்சே அடுத்த 5 இடை தேர்தல ஜெச்சிட்டு போயிருவானுங்க..🥹🥹