எழுவுக்கு வர சொன்னா
ஏழு மாசம் கழிச்சு வந்து ஒப்பாரி வைக்கிற...
செத்து விழுந்த #பிணங்களை இடது காலால் எட்டி உதைத்து விட்டு வலது காலால் #மலேசியாவில் மாஸ்டர் ஸ்டெப் போட்ட நீ வலியில் கிடந்தேன் என #வாய்க்கூசாமல் பொய் சொல்கிறாயே உனக்கெல்லாம்
நல்ல சாவு வருமா?
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உடம்பெல்லாம் பொய் அண்டபுழுகன்.
தமிழ்நாட்டில் சினிமா போதையில் உள்ளவனுக்கு என்ன பேசினாலும் என்ன கூறினாலும் மண்டையில ஏறாது சினிமா போதை நாட்டையும் வீட்டையும் அடுத்த தலைமுறையும் நாசமாக்காமல் விடாது...
பணம்,பணம், பணம்,பணம்
கேடுகட்ட ஜென்மங்கள் பிள்ளை பெறுவது. பொழுதுபோக்குக்காகவா ??
பிழைக்கவா??
சினிமா மோகம் தீராத தமிழ்நாடு
குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கும் தம்பதிகளுக்கு அந்த பிள்ளை பிறந்திருக்கலாம்.
பெற்றோர்களே உங்கள் தலைமுறை பற்றி சிந்தித்து பாருங்கள்..
தற்போது தற்குறி கூட்டங்கள் மாற்றம் என்று சொல்லி தலைமுறையை அழித்துக் கொண்டிருக்கிறது..
தினமும் மத்தியானத்துக்கு மேல ஒரு சினிமா படம் போட்டு பசங்களுக்கு ஒரு ரெஸ்ட் கொடுத்த சூப்பரா இருக்கும்..
இனி எவ்வளவு கொடுமையை பார்க்கனுமோ.
காமராஜர் மதிய உணவு அளித்து தலைமுறையை படிக்க வைத்தார்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதை சத்துணவு திட்டமாக மாற்றி தலைமுறையை படிக்க வைத்தார்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் லேப்டாப் திட்டங்களை அறிவித்து தலைமுறை படிக்க வைத்தார்
கலைஞர் கருணாநிதி கல்வியை நவீனமயமாக்க தலைமுறையை படிக்க வைத்தார்..
பார்வையற்ற தாயை மிதித்த காலை காவல்துறை மாவு கட்டு போட வேண்டும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ..
அந்த அம்மாவுக்கு உரிய தீர்வு காண வேண்டும்..
இவனுக்கு தகுந்த சிறை தண்டனை உடனே அரசு வழங்க வேண்டும்..
பெண் பிள்ளைகளை பெற்று வளர்த்து அவர்களுடைய வழி என்னவென்று இது மாதிரி ரீல்ஸ் பைத்தியங்களுக்கு தெரியாது.
இந்த பெண் போட்ட வீடியோவுக்கு மன்னிப்பு தீர்வாகாது. இவள் மேல் வழக்கு தொடர்ந்து சிறைக்கு அனுப்ப வேண்டும். மற்றவர்கள் இது போன்ற தவறான வீடியோக்கள் போடுவதை பயந்து தவிர்ப்பார்கள்..
கலைஞர் டிவி தொகுப்பாளர் சுமையா பானு, திமுக தேர்தல் விளம்பரங்களிலும் இவர் நடிக்கிறார், மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்.
Dd சாம்பார் விளம்பரம் மாதிரி இதுவும் வைரல் போலயே 😂
திருட்டு உருட்டு திமுக...
தொலைக்காட்சி நிகழ்ச்சி கிள்ளியூர் தொகுதி வேட்பாளர் மினி டைட்டல் பார்க் குறித்த கேள்விக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விசிலடித்த கட்சியினரை பார்த்து, நாங்க விசிலடித்து காலத்தில் நீங்கள் நிக்கர் கூட போடலடா உங்கள் அப்பாகோமணத்திற்குள்ளும் இருந்தீர்கள் என்று அனாகரீகமாக பேசிய காட்சி.
மாச சம்பளமா குடுக்குறாங்க போல. எல்லா meeting போய் food review பண்ணுது.
எடுக்குறது பிச்சை இதில் உனக்கு என்ன பெருமை வேண்டி கிடக்கு.
கடைசியா இப்படி சோத்துக்கு பிச்சை எடுக்கிற சமூகமா மாத்திட்டாங்களே...
நிதியமைச்சர் என்ன பேசினார் என்று தெரியாமல் அறிவாலயம் கொத்தடிமை கமல் பார்த்து தான் மக்கள் தற்போது பாவபடுகிறார்கள்.
ஓட்டையும், நாட்டையும்
விற்கமாட்டேன் - அறிவாலயம் கொத்தடிமை கமலஹாசன்.
ஒரு MP தர்ரன்னு தா சொன்னன் டார்ச்லைட்ட ஓரம்போட்டுட்டு
பின்னாடியே ஓடியாந்துட்டு
என்னென்ன பேசறான்.
அறிவாலயத்தில் செக்யூரிட்டி வேலைக்கு போனவர் கமலஹாசன்.
கலைஞரை அசிங்கப்படுத்தனும்னா ஸ்டாலின் என்கிற பெயரை சொன்னாலே போதும்னு ஒரு காலத்துல பேசினவன் தான் கமலஹாசன். இப்ப அதே ஸ்டாலின் என்கிற பெயரை பெருமையா சொல்லிட்டு திரியுறான். இதைவிட மானங்கெட்ட தனம் வேற ஏதாவது உண்டா?
அரசு பேருந்தா திமுக கட்சி பேருந்தா.!!
தமிழ் நாடு நாசமா போறதுக்கு இதை விட ஒரு உதாரணம் தேவை இல்லை.
தமிழ் கலாச்சாரம் எப்படி சீரழிகிறது என்பதை நினைக்கும்போது மனம் கவலை கொள்கிறது.
திராவிட மாடல் நடு ரோட்டில் சிரிப்பா சிரிக்கிறது.
ஒருவேளை சோத்துக்கு எவ்வளவு மானங்கெட்டு திரிய வேண்டியது.
#மொழிப்போராவது_மயிராவது
தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை
--MKStalin
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹிந்தி கிடையாது✅
DMK துரைமுருகன் மகன் MP கதிர்ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் பள்ளியில் ஹிந்தி தெலுங்கு, கன்னடம், உட்பட அனைத்துக்கும் இடம்.
எப்படியெல்லாம் பார்லிமென்டில் கர்ஜீத்தவர் இன்று அரசியலில் பணம் சம்பாதிக்க கோமாளி வேசமிட்டு திரிகிறார்.
ஒத்த சீட்டுக்கு என்ன என்ன செய்ய வேண்டியுள்ளது.
அறிவாலயத்தில் வாட்ச்மேன் சைக்கோ.
விவரங்கள் வேண்டுமா புத்தகம் படிங்க google பாருங்க தேடிப்போய் அதுல இருக்கிறது உண்மைதான்னு தெரிஞ்சுக்கங்க உங்க சொந்த அறிவைக் கொண்டு.மக்களின் உணர்வை தூண்டும் யாராக இருந்தாலும் அதன் மூலம் வரும் லாபத்தை மட்டும் அவர்கள் சம்பாதித்துக் கொள்வார்கள் மக்களுக்கு இதனால் எதுவுமே கிடைக்காது..
இவரது பெயர் இராஜேந்திரன்... பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர்.. 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் முதன் முதலில் உயிரிழந்தவர்... அப்போது இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கணிதம் படித்துக்கொண்டிருந்தார்.. இவரது தந்தையும் காவலர் பணியில் இருந்தவர்..
இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது திமுகவுக்கு மட்டும் தான் சொந்தம் என்பது போல கழக முட்டு உப்பிகள் ரைட் அப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் உண்மையை மறைத்து... இவனுங்களுக்கே முதல்ல வரலாறு என்னன்னு தெரியாது... தெரிஞ்சா இப்படி சொம்படிக்க மாட்டானுங்க.