சுந்தர் பிச்சையை 'மான்ஸ்டர்' என குறிப்பிட்டு அதிபர் ட்ரம்ப் கிண்டல்!
வெள்ளை மாளிகை வெளியே செய்தியாளர் சந்திப்பின் போது, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் "நீங்கள் ஏதாவது சொல்லுங்கள்" எனக் கேட்டு, "இவர் மான்ஸ்டர், ஆனால் யாருக்கும் தெரியாது.." என நகைச்சுவையாகக் பேசிய அதிபர் டிரம்ப்
"மான்ஸ்டர் என்ற டேக்லைன் வேண்டாம்" என சிரித்தபடி பதிலளித்த சுந்தர் பிச்சை!
#DonaldTrump | #SundarPichai | #PolimerNews
మాణిక్యం ఠాగూర్ గారు 2020లో తెలంగాణ కాంగ్రెస్ ఇన్ఛార్జ్ గా పని చేశారు. ఆ సమయంలోనే రేవంత్ రెడ్డి గారిని పిసిసి అధ్యక్షుడిగా వారు నియమించారు. మాణిక్యం ఠాగూర్ గారి సహకారంతోనే 2023లో అధికారంలోకి వచ్చాం.
: శ్రీ మహేష్ కుమార్ గౌడ్,
ఎమ్మెల్సీ, టిపిసిసి అధ్యక్షులు.
ஒவ்வொரு இந்தியரையும் பாதிக்கும் ஒரு பிரச்சனை - UPI மீதான கட்டணம்
மதிப்பிற்குரிய மத்திய நிதியமைச்சர் அரசின் நிலையை விளக்கி ஒரு வீடியோவை வெளியிட்டார்
மாண்புமிகு நிதியமைச்சருக்கு என் பதில்
40 கிலோ மீட்டர் எப்படி அப்படியே புடிச்சிட்டு போனிங்க..? கோவை அருகே குட்கா கடத்திச் சென்ற காரின் மேற்கூரை மீது ஏறி, படுத்தபடி தனது உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை பிடித்த காவலர் வேல்முருகன்.. வியந்து போய் நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் விஜய்..
#Chennai | #Secretariat | #Police | #CMVijay | #PolimerNews
Bro predicted it way before 🤐💥
Indian markets got hammered!
Sensex plunged 1,124 points (1.52%), while Nifty fell 360 points (1.56%). Nearly ₹8 lakh crore in market value was wiped out in a single session 💥💥
#Sensex#Nifty50#StockMarket#DalalStreet#IndianEconomy
இணையம் இல்லாத 1990-களின் இறுதியில் 'ஜூனியர் விகடன்' இதழில் தொழிலதிபர் வீரமணி தன் வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதியபோது, அதை நான் தவறாமல் தொடர்ந்து வாசித்து வந்தேன்.
---
"நான் திமுக ஆதரவாளன் என்பதால் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தொழில் தொடங்கப் பல தடைகள் வந்தன; அதனால் கர்நாடகா சென்று தொழில் செய்து வளர்ந்தேன். கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகே தமிழ்நாட்டில் மீண்டும் சிறப்பாகத் தொழில் தொடங்க முடிந்தது" என்று அவர் எழுதிய அரசியல் பின்னணியை இன்றைக்கும் என்னால் நினைவுகூர முடிகிறது.
அதேபோல, அத்தொடரின் நடுவே "பேசவும் கேட்கவும் முடியாத பிறவி மூளை குறைபாடுள்ள என் மகன் இறந்துவிட்டான்" என்று அவர் எழுதிய சோகமான தருணமும் நினைவுக்கு வருகிறது. அப்படிப்பட்ட ஒரு பிள்ளையை வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டும் என்று அன்று தோன்றியது.
ஆனால், அத்தகைய குடும்பச் சூழலையும் பின்னணியையும் கொண்ட ஒரு மனிதர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டார் என்ற உண்மை இன்று வெளிவரும்போது அது பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் தருகிறது.
இங்கே மிகப்பெரிய கேள்வி என்னவென்றால்—இப்படிப்பட்ட குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கெல்லாம் சுயசரிதை எழுத மேடை அமைத்துக் கொடுத்துவிட்டு, தங்களைப் "புலனாய்வு இதழ்" என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட ஜூனியர் விகடன் மற்றும் அதன் அன்றைய பொறுப்பாளர்கள் செய்த அரசியல் என்ன? இதனால்தான் அன்றே ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இத்தகைய பத்திரிகைகளை 'மஞ்சள் பத்திரிகைகள்' என்று கடுமையாக விமர்சித்தார்கள்.
இணையமும், ஸ்மார்ட்போன்களும் இல்லாத அன்றைய காலத்தில், அரசியல்வாதிகள், காவல்துறை மற்றும் பத்திரிகைகள் ஆகிய மூன்றும் கூட்டுச் சேர்ந்து பல கொடூரமான சம்பவங்களை வெளிவராமல் மறைத்துவிட்டன. 90-களிலிருந்து இன்றுவரை "புலனாய்வு" என்ற பெயரில் இயங்கிய நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் பணியாற்றிய பலர், உண்மையைக் கொண்டுவருவதற்குப் பதிலாகப் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் விலைபோய்க் குற்றங்களை மூடிமறைக்கவே உதவினார்கள் என்பதற்கு இதெல்லாம் சான்று.
ஆனால், இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. இணையமும் கையடக்கத் தொலைபேசிகளும் சாமானியனின் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்திருப்பதால், எப்பேர்ப்பட்ட குற்றங்களும், மூடிமறைக்கப்பட்ட உண்மைகளும் வெளிச்சத்திற்கு வருகின்றன.
அதேபோல, ஊடகங்களும் அரசியலும் சீர்கெட்டுப் போய்விட்ட போதிலும், நீதிபதி பத்மா போன்ற கண்ணியமிக்க நபர்கள் நீதித்துறையில் இன்னமும் இருப்பதால் தான், "நீதித்துறை 100% கெட்டுப்போகவில்லை" என்ற நம்பிக்கையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் இன்றளவும் எஞ்சியிருக்கிறது.
பொய்யான பிம்பங்களைக் கட்டமைத்து மக்களை ஏமாற்றிய ஊடகங்களின் முகத்திரையைக் காலம் கிழித்தெறிந்து கொண்டே இருக்கிறது! இதே ஜூனியர் விகடனில் அண்ணாச்சி ராஜகோபாலும் தொடர் எழுதினார்.
#GemVeeramani
#சமூககுப்பைகள்
#திருட்டுதிமுக
#திருட்டுதிராவிடம்