World struggles, India stays strong!
Under the leadership of PM Thiru.@narendramodi, India keeps #Petrol, #Diesel prices under control despite global hikes.
உலகம் தவிக்கிறது, இந்தியா நிலைக்கிறது!
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் சீரான நிர்வாகத்தால் Petrol , Diesel விலை கட்டுக்குள்.
#NarendraModi
#திருச்சிற்றம்பலம்
மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய
ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்து, ஏத்துவார் தமை
வாதியா வினை மாயுமே.
சிவாயநம 🙏🙏
இனிய காலை வணக்கம் 🙏🙏
மாயை உறும் ஆன்மாவிடம்....!
அறுநான்கு அசுத்தம்; அதி சுத்தாசுத்தம்
உறும்ஏழு மாயை, உடன் ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவை மூன்றும், கண்டத்தால் பதித்து
உறும்மாயை, மாமாயை ஆன்மாவி னோடே.
விளக்கம்:-
முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும் அசுத்தமானவை. வித்தியா தத்துவங்கள் எழும், சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்தமானவை. மாயை ஆன்மாவை இம் மூன்றுவகைத் தத்துவங்களையும் அடைவிப்பதற்காகத் தானும் மூன்று பிரிவுகளாகப் பிரியும். அவை பிரகிருதி மாயை, அசுத்தமாயை, சுத்த மாயை எனப்படும்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமானின் ஆர்த்தி தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏 🙏