#sbmurban#SwachhataHiSeva#townpanchayat#Puthukkadai
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை தேர்வுநிலை பேரூராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்க��ுக்கு நான்கு வகையாக குப்பைகளை பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
#SeemaiKaruvelam#townpanchayat#urban#puthukkadai
மாண்புமிகு உயர்நீதிமன்ற வழக்கு எண்.WP(MD)No.16845/2015, 14699/2015 மற்றும் WP(MD)No. 3075/2017 நீதப்பேராணை நாள்.12.06.2026ன் படி சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல் விழிப்புணர்வு
புதுக்கடை பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் லைன்ஸ் கிளப் மற்றும் பைரவி பவுண்டேசன் நிறுவனம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்ச்சியாக சுகாதார பணியாளர்களுக்கு (அயலாக்க) சீருடை வழங்கியும், பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நட்டும் சிறப்பித்தனர்.
#sbmurban#townpanchayat