*சட்டத்தை மீறிஉயிர் கொல்லி போல் டைமிங் என்கிற பெயரில் அலையும் பேருந்துகள்.கனரக வாகனங்கள்
வெகுஜன மக்களின் புகார் களுக்கு. மதிப்பளிக்காத போக்குவரத்து காவல்துறையினர்.*
முதலாளி வர்க்கத்திற்கு துணை போகும்*
*போக்குவரத்துகாவல்துறை அதிகாரிகளை கண்டித்து*
' **முற்றுகைப் போராட்டம்*
*இந்திய ஒன்றிய பாசிச பாஜக மோடி அரசே!*
*மாணவர்களை கொள்ளும் நீட் தேர்வு ரத்து செய்!*
**நீதி கேட்டு போராடிய மாணவர்கள் மீது*
*தடியடி நடத்திய ஏவல் துறையை கண்டித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்*
*பெரியார் சிந்தனையாளர் இயக்கம்.*
பாசிச பார்ப்பன பயங்கரவாத அரசியல் ஆயுதம் ஒன்றிய பாஜக மோடி அரசே!
மாணவர்களை கொள்ளும் நீட் தேர்வு
ரத்து செய்!
உரிமைக்கான களத்தில் நீதி கேட்டு போராடிய மாணவர்கள் மீது
தடியடி நடத்திய ஏவல் துறையின்
காட்டு தர்பார் மீது
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
*_" கண்டன ஆர்ப்பாட்டம்"_*
ஒய்வரியா உழைப்பாளி
எந்தன் முகவரி
மறைந்த பின்னும்
எங்கள் நினைவுகளோடு நின்று
எங்களை தினம் தினம் வழி நடத்தும் பேராளுமை
என் தாயார் அருமைக்கன்னு அவர்கள் நினைவுநாள்
*பெரியார் சிந்தனையாளர் இயக்கம்*
ஒருங்கிணைப்பில்
*தமிழீழம் இனப்படுகொலை 17. ம். ஆண்டு நினைவு நாள்*
**முள்ளிவாய்க்கால்* *முடிவல்ல••••°*
*
*தமிழரின் தாகம்*
*தமிழீழ தாயகம்!*
என்ற முழக்கங்களோடு
* நினைவேந்தல்* நிகழ்வு நடைபெற்றது.