@Bhairavinachiya அது உங்க விருப்பம் ஆனால்
அண்ணாமலை மதச்சார்பற்ற என்கிற வார்தையை பயன்படுத்தி இருக்க கூடாது
இனி அவர் வாயில பாரத அன்னை புகழ்வாழ்கனு சொல்லுவாரா பார்போம்
தேசமும் தெய்விகமும் இருகண்கள்
அதை தொடர்வாரா பார்ப்போம்
ஆனால் திமுக அதிமுக போலதான் பாஜகவை பார்பேன்னு சொன்னது தவறு