Drive Against Drugs - (DAD)
போதை பொருள்கள் உன் உடலையும், மனதையும், எதிர்காலத்தையும் அழிக்கும்!
போதை இல்லா சமுதாயம் உருவாக்குவோம்!
Drugs destroy your body, mind, and future!
Let’s build a drug-free society!
🚨 போலி Traffic Challan மோசடி குறித்து எச்சரிக்கை!
📱 போக்குவரத்து அபராதம் பெயரில் வரும் போலி SMS மற்றும் APK செயலிகள் மூலம் சைபர் மோசடி நடைபெ��லாம்.
🌐 அபராதம் செலுத்த அதிகாரப்பூர்வ இணையதளமான https://t.co/SWQNivxpH2.in-ஐ மட்டும் பயன்படுத்துங்கள்.
📞 மோசடிக்கு ஆளானால் உடனடியாக 1930-ஐ அழைக்கவும்.
🛡️ விழிப்புடன் இருப்போம்! சைபர் மோசடிகளைத் தடுப்போம்!
🚨 Beware of Fake Traffic Challan Scams!
📱 Cyber fraud may occur through fake SMS messages and APK apps claiming to be for traffic fine payments.
🌐 Use only the official website https://t.co/KUgR8ecxZO to pay traffic fines.
📞 If you fall victim to fraud, immediately call 1930.
🛡️ Stay alert! Stay safe from cyber fraud!
Mama,
I last saw you and Papa together more than 35 years ago. Since the day Papa left, I have watched you face everything life threw at you with never-ending courage and dignity. Only Priyanka and I really know what you have been through, and how difficult your life after Papa truly was.
I am happy, and so proud, that your story - “Belonging: A Journey of Love” - will finally be read by the millions of people who love you. I know how hard it was for someone as private as you to tell the world your beautiful story.
Today, on his birthday, I can see Papa smiling and looking down proudly at his beautiful Sonia.
Love,
Rahul
Beware of “Boss Scam” messages! Scammers may impersonate your manager or CEO and make urgent payment requests. Always verify such requests through a phone call or in person. Report Cyber Crimes:
Dial 1930 or visit https://t.co/RyJx5LjvEI
#CyberAwareness #1930 #TamilnaduPolice #TNPolice
🚨 Special Anti-Corruption Cell launched by Greater Chennai Police.
📷 If any police personnel demand a bribe, report it directly or via WhatsApp: 78717 23000.
சாலையில் செல்போன் பயன்படுத்தாதீர்.
ஒரு நொடி கவனக்குறைவு வாழ்நாள் வருத்தம் ஆகலாம்.
சாலை பாதுகாப்பு - செல்போன் தவிர்ப்போம்!
Don't use your cell phone on the road.
A moment of distraction can lead to a lifetime of regret.
Road Safety – Avoid Mobile Phone Use While Driving!
Singappen Special Force Strengthens Safety of Women and Children across Tamil Nadu through Prompt Intervention and Preventive Policing.
1. From 07.08.2026 to 13.08.2026, SSF field units responded to 255 complaints, facilitated registration of 22 criminal cases,
2.Traced 2 missing women and 4 missing children, and conducted 3,537 awareness programmes for students, the public and migrant workers. Surveillance and preventive patrolling were carried out at 12,115 vulnerable locations across the State.
3. During the week, SSF also rescued and rehabilitated 11 persons with intellectual disabilities, prevented 2 child marriages, and facilitated the re-enrolment of 40 school dropout children.
#SingappenSpecialForce #SSF #WomenSafety #ChildSafety #ChildProtection #WomenProtection #PreventivePolicing #TNPolice #TamilNaduPolice
இந்திய அரசு, 2026 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் 20 காவல் அதிகாரிகள் இந்திய குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்விருதுகளில் குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் 3 காவல் அதிகாரிகளுக்கும், மெச்சத்தக்க பணிக்கான பதக்கம�� 17 காவல் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விருதுகள் சிறப்பாக பணியாற்றும் காவல் அதிகாரிகள்/ஆளிநர்களுக்கு, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஆண்டிற்கு இருமுறை இந்திய அரசால் வழங்கப்படுகிறது.
#IndependenceDay2026 #PresidentMedal #PoliceMedals #DistinguishedService #MeritoriousService #PoliceAwards #PoliceService #15August2026 #TNPolice #TamilNaduPolice
🚨 பரிசு கிடைத்துள்ளது... பணம் செலுத்துங்கள்! என்ற போலி குறுஞ்செய்திகளை நம்பாதீர்கள்.
❌ தெரியாத லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள்.
🔐 வங்கி விவரங்கள���, OTP உள்ளிட்ட தகவல்களை பகிராதீர்கள்.
📞 சைபர் மோசடி ஏற்பட்டால் உடனடியாக 1930-ஐ தொடர்புகொள்ளுங்கள்.
🚨 “You’ve Won a Prize... Pay Money!” — Beware of such fake messages.
❌ Do not click on unknown links.
🔐 Never share your bank details or OTP.
📞 If you fall victim to a cyber fraud, immediately call 1930.
காஞ்சிபுரம் மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையம்
"ஆன்லைன் கேம் விளையாடி மோசடிக்கு இரையாவதை தவிர்ப்போம்!"
Kanchipuram District Cyber Crime Police Station:
"Let’s avoid falling victim to scams while playing online games!"
சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் நட்பு கொள்வதை தவிர்க்கவும். அவர்கள் பெண்கள் போல பேசி உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது.
Avoid making friends with strangers on social media. They may pretend to be women and cheat you out of your money.
போலி லோன் ஆப்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!உடனடி கடனா = உடனடி ஆபத்தா? ஆபத்தான உடனடி பண ஆசைகளில் விழாதீர்கள்.
BEWARE OF FAKE LOAN APPS!
Instant Loan = Instant Trap? Don't fall for unsecured quick cash offers.
Don't fall victim to Digital Arrest or impersonation scams.
Before you trust any notice claiming to be from CBI, verify it through Abhay - CBI's AI chatbot for notice verification - https://t.co/UkBa64ughq
Protect yourself. Verify first.
#DigitalArrest#CyberCrime#CBI#Abhay
Beware of part-time & work-from-home job scams! Fraudsters lure people with fake job offers and demand processing fees.
Verify employers before sharing personal or financial details.
Report cyber fraud: Dial 1930 or https://t.co/mbbF3LEBjN
#tncybercrimeoff#PartTimeJobScam