”3 மாசத்துல உங்க கையில இருக்க மை கூட காயல அதுக்குள்ள கட்சி மாறியாச்சு, வேட்டி மாறியாச்சு, ஆட்சி மாறியாச்சு.. இந்த அரசியலை உடைக்க தான் வீ தி லீடர்ஸ் இன்னைக்கு நம்ம களத்திற்கு வந்திருக்கோம்”.. இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலை அண்ணா பேச்சு
*ஒரு புதிய முயற்சி*,
அனைத்து WE THE LEADERS தலைவர்களுக்கும், தலைவிகளுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் { வரஹ் }, & இனிய காலை வணக்கம் எங்களது தொப்புள்கொடி உறவுகளே...!!! நாளை 26.09.2026 சனிக்கிழமை ஒரு புதிய முயற்சியாக உறுப்பினர் { தலைவர்கள் }எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் ஆட்டோவில்