#மேதகு அடிச்சா திருப்பி அடி என்ற கிளர்ச்சியை பாதிக்கப்பட்ட மக்கள் மனதில் தூண்டும் ஒர் ஆயுதம் இந்த படைப்பு.. இந்த படத்தின் இயக்குனர் உணர்வாளனன் என்பதை தாண்டி நல்ல படைப்பாளன்.. குறைந்தது 50 வருடங்களுக்கு மறையாது இந்த படைப்பு. தரமான வீரமான உணர்வுபூர்வமான ஒரு படைப்பு. வாழ்த்துக்கள்.