சுய முன்னேற்றம் என்பது ஒரே நாளில் நட��்கும் மாற்றம் அல்ல. தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். புத்தகத்தின் ஒரு பக்கம் படியுங்கள், 20 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள், புதிய ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். சிறிய பழக்கங்கள் தொடர்ந்து செய்யப்படும் போது, அவை பெரிய வெற்றிகளாக மாறும்.
I’m manifesting Bussy Anand as the Assembly Speaker 🔥
When the opposition creates chaos in the Assembly…
Speaker Bussy Anand be like:
“எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை இட்டுன்னு வெளியே போங்க!” 😂