பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஏந்திய அறிவாயுதம் – குடி அரசு இதழ்!
‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ உருவாக்கியுள்ள குடி அரசு இதழின் முழுத் தொகுப்பை, நம்முடைய கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அண்��ா அறிவாலயத்தில் இன்று வெளியிட்ட நிகழ்வில் பங்கேற்றோம்.
ஈராயிரம் ஆண்டு அநீதிக்கு எதிராக நூறாண்டுகளுக்கு முன்பு எதிரொலித்த குடி அரசின் கருத்து முழக்கம், டம்மி முதலமைச்சரின் சர்க்கஸ் ஆட்சிக்கு எதிராக இன்றைக்கும் தேவைப்படுகிறது என்று உரையாற்றினோம்.
திராவிட இயக்கத்தின் Intellectual Asset-ஆன இத்தொகுப்பை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்போம்.
Reels-க்கும் Views-க்கும் ஆட்சி நடத்தும் போலிகள் – டம்மிகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்!
இத்தொகுப்பைக் கொண்டு வந்த அண்ணன் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்களுக்கு அன்பும் வாழ்த்தும்!
#குடிஅரசு #ThanthaiPeriyar
தே.மு.தி.க பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சகோதரர் @lksudhish அவர்களின் அன்பு மகள் டாக்டர் ஜானுஸ்ரீ சுதீஷ் - அகில் ரவிகுமார் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் இன்று நடை��ெற்ற போது, அவ்விழாவில் பங்கேற்றோம்.
மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@PremallathaDmdk
முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு.முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மனசாட்சி என போ���்றப்பட்டவர்.
திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளர்.
பத்திரிகை - எழுத்து - திரையுலகம் - அரசியல் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்.
கொள்கை உறுதியோடு கழகம் வலுப்பெற உழைத்தப் பெருமைக்குச் சொந்தக்காரரான முரசொலி மாறன் அவர்களின் பணிகளை என்றென்றும் போற்றுவோம்.
வாழ்க அவர் புகழ்!
எனது பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், முரசொலி மாறன் அவர்களது பெயர்த்தியும், காவேரி - கலாநிதி மாறன் இணையரின் அன்பு மகளுமான காவியா - அனிருத் இணையரின் திருமண வரவேற்பு விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்��ள், கலையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி♥️
#KaviyaAnirudhReception
அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் பொருளாளர் சகோதரர் எல்.கே. சுதீஷ் எம்.பி. அவர்களின் மகள் டாக்டர் ஜானு ஶ்ரீயையும், மணமகன் அகில் ரவிக்குமாரையும் வாழ்த்தினேன்.
ஒருவருக்கொருவர் துணையாகவும், ஒருவரின் கனவுக்கு மற்றவர் தோளாகவும், எல்லா நலன்களும் பெற்று மகிழ்வோடு வாழ்க மணமக்கள்!
சகோதரி @PremallathaDmdk, தம்பி விஜய பிரபாகரன், சகோதரர் @lksudhish ஆகியோர் பொழிந்த பாசத்தில், கேப்டன் இன்னும் நம்மோடு இருப்பதுபோன்ற உணர்வு நெஞ்சை நிறைத்தது! ♥️
சென்னையில் இன்று நடைபெற்ற சன் குழுமத்தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகள் காவ்யா மாறன் - இசை அமைப்பாளர் சகோதரர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் தி���ுமண வரவேற்பு விழாவில் பங்கேற்று, காவ்யா - அனிருத் இணையரை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!
இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அ��ையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.
சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.
இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவ��� என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.
ஆனால், ��திர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்ற��� பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்!
தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான ��ீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்!
அலைகளோடு போராடி, தமது உ���ிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
புதுக்கோட்டை வடக்கு - தெற்கு கழக மாவட்டங்களின் இளைஞர் அணி சார்பில், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர் அமைப்பாளர் - துணை அமைப்���ாளர்கள் ஆலோசனைக் கூட்டம், இன்று (21-11-2026) கீரை தமிழ்ச்செல்வன் அவைக்கூடத்தில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் @regupathymla அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாள் விழாவை, எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாடுவது குறித்தும், எதிர்வரவுள்ள இடைத்தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது
இக்கூட்டத்தில், கழக இளைஞர் அணி துணை செயலாளர் @ilaiyadmk, புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் @kkchellapandian ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
@shanmugams_dmk @manirajangopi
#DMKYouthWing
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் ��ாப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து மு��ையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாம��், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails
திராவிட இயக்கத்தின் கம்பீர பயணத்தில்..
திராவிட பேரரசரின் வண்ணமிகு வாழ்த்துகளுடன்..
ஒரு சகாப்தம் தொடர..
ஒரு சரித்திரம் படைக்க..
புகழ் மாலைகள்
பூத்துக் குலுங்க..
பொன்விழா நாயகராய்
நம்ம “உதயா அண்ணன் வாராரு..”
26-11-2026
கலைஞர் அரங்கம்…
Stay tuned..🔥
@mkstalin@Udhaystalin@dmk_youthwing
#இளம்தலைவர்
#உதயா_அண்ணன்_வாராரு
#HBDUdhayAnna
#UdhayaAnnanVaaraaru