சமீபத்தில் நடந்த சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பில், சிவகார்த்திகேயன் நிர்வாகிகளிடம் பேசும்போது, "ஒரு நாளில் குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாவது புத்தகம் படியுங்கள். கண்டிப்பாக உங்கள் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படும்" என்று சொன்னார். அந்த நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து முதல் புத்தகத்தை @Siva_Kartikeyan பெற்றுக்கொண்டார்.
மற்றும் இதுபோன்ற புத்தக கண்காட்சி, இனிமேல் நடக்க இருக்கும் ரசிகர்கள் சந்திப்பு, நிர்வாகிகள் சந்திப்பு, ஆடியோ லான்ச் ஆகிய நிகழ்ச்சிகளில் தவறாமல் நடத்தப்படும் என்று சொன்னார்.
#SK #Sivakarthikeyan #SKFans