திமுகவை திருப்தி படுத்தவேண்டும் நோக்கத்தில் திறக்கப்படாத பள்ளிகளுக்கு கலைஞர் சிற்றுண்டி திட்டத்தை புதுவை முதல்வர் துவக்கினார் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவில்லை இது திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
*பாசத்திற்குரிய சகோதரர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர், அன்பு அண்ணன் திருR.ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*