@MRGandhiNGL ரொம்ப சந்தோசம் அனைத்து விசேஷங்களிலும் கலந்துகொண்டு மக்களுக்காக தொண்டு செய்து கொண்டே இருக்கும் தற்கால வாழும் காந்தியாக திகழ்வது தமிழ் நாட்டிற்கு கிடைத்த வரப்பிரசாதம்
தன் கட்சியின் முன்னாள் அமைச்சரை அவமதித்தபோதே இவர்கள் வாயைத் திறக்காமல் இருந்தார்கள்..
இப்போது ஒரு சாமானிய பெண் கேள்வி கேட்டால் எப்படி மதிப்பளிப்பார்கள்??
#பெண்ணியத்தின்_எதிரி_திமுக