"Awareness Program on Women's Safety in Cyber World" was conducted by the Greater Chennai Police, to protect women from cyber crimes in cyber world, ensuring women safety. 🌏
2000 college student participated in the event. 🌏
CoP released awareness posters on women's safety in the world of cyber world. 🌏
College students took an 'Awareness oath on Women's Safety in cyber world'.🌏
CoP GCP flagged off the awareness rally on Women's Safety in cyber world.🌏
தொழில்நுட்ப வளர்ச்சியில் சைபர் குற்றங்களில் இருந்து பெண்கள் தங்களை காத்துக் கொள்ள தற்காத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் உத்திரவின் பேரில் "இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி" நடத்தப்பட்டது.🌏
2000 கல்லூரி மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.🌏
இதில் சைபர் தொழில்நுட்ப உலகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விளம்பர பதாகைகளை வெளியிட்டார்.🌏
கல்லூரி மாணவிகள் 'இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி' யை மேற்கொண்டனர்.🌏
இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.🌏
#CyberAware #CyberSafety #CyberAwareness
@SandeepRRathore@tncybercrimeoff@ChennaiTraffic@vijaypnpa_ips
மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் @chennaipolice_ இசைக்குழுவினர் இனி வாரம்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அதற்கான நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தோம்.
முறையாக பயிற்சி பெற்றுள்ள காவல்துறை இசைக்கலைஞர்கள், நேர்த்தியான இசையை வழங்கியதை கேட்டு ரசித்தோம். இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள்.
When you see two people in anger, don’t just walk away. Try to calm them down and help them resolve their issue. You can be a peacemaker and a community hero.
#angermanagement#peaceandharmony
Listening to understand is a skill that many of us lack.
We often listen to reply, not to learn.
This leads to miscommunication and conflicts.
Let’s practice active listening and empathize with others.
#CommunicationSkills#ActiveListening#Empathy
Quality of our thoughts🤔🤔🤔 shapes our lives.
Simple and often unconscious progression that can influence our destiny or future👍.
We have the power to change our destiny by changing our thoughts and being mindful of what we say & do. 👍👍👍
#thoughtstodestiny