அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever
சென்னை கோயம்பேடு MM's The chennai gateway resto bar-ல் நடந்த கொடூர சம்பவம்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட பெண்ணிற்கு வயது 18.. இன்னொரு பெண்ணிற்கு வயது 17.. மேலும் கூட சென்ற நண்பர்களுக்கு வயது 17,18,19,21.. 17,18,19 வயது சிறார்களுக்கு எப்படி மது வழங்கியது அந்த Resto bar நிர்வாகம்.. இதில் இதுவரை ஏன் அந்த resto bar owner பாலாஜி கைதுசெய்யப்படவில்லை?? அவர் தவெக பிரமுகர் என்பதாலயா?? இதுபோன்று சட்டவி��ோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தவெக என்றால் இந்த அரசு அவர்களை காப்பாற்றுமா?? இப்படி சிறார்களை குடிக்க வைத்துதான் இந்த அரசு இயங்க வேண்டுமா???
#TVKFails
இந்தாளு வனத்துறை அமைச்சராம் ..
சிங்க���்பெண்திட்டம் ஏன் ரத்துனு கேட்டா தளபதிய பத்தி என்கிட்ட கேள்விகேக்ககூடாது திமுக 10லட்சம் கோடி கடன் வச்சிட்டு போயிருக்காம் .
செய்தியாளர்களை ஏன் சந்திக்கலனா அது தன் கவனத்துக்கு வரலயாம்..
யார்றா நீங்கள்லாம்😂😂
#WATCH | "Volvo பேருந்து பத்தி பேசுங்க.. இல்லனா தமிழ்நாடு அரசுப் பேருந்து பத்தி பேசுங்க.."
போக்குவரத்து துறை அமைச்சரின் பேச்ச��ல் ஷாக்கான பயணி
#SunNews | #Kilambakkam | #TVK