தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், கர்நாடகாவின் சிங்கமுமான அண்ணன் அண்ணாமலை Ex-IPS அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தங்கள் வாழ்வில் உடல் நலத்துடனும், மனநிம்மதியுடனும் தொடர்ந்து சிறந்து விளங்கிட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @annamalai_k
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று திருச்செந்தூர் தொகுதியில் மக்களுக்கு நன்றி சொன்ன மீன்வளத்துறை அமைச்சர்.
தொகுதியைப் பற்றியே தெரியாதவர்கள், தனது அமைச்சரவை பற்றி தெரிந்து மக்களுக்கு என்ன செய்து விடப் போகிறார்கள்? #TVK#fisherman#katchatheevu
தினம் தினம் விற்கப்படும் போதை பொருளை அதிரடிப்படையை அமைத்து நீங்கள் நினைத்தால் உடனடியாக முழுவதும் ஒழித்துக் கட்ட முடியும் அது தெரியுமா தெரியாதா விஜய் அவர்களே?#TVK#Vijay
தமிழக பாரதி ஜனதா கட்சியின் சார்பில்
பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சி பேரியக்கம் 2026 மாநில அளவிலான திட்டமிடல் கூட்டம் மற்றும் பேச்சாளர்கள் முகாமில் இன்று. #BJP#Modi
தாய் மண்ணுக்காக காவல்துறையில் நான் 9 வருடம் கட்டிய எனது உலகத்தை உடைத்துவிட்டு வந்துள்ளேன். இங்கு தான் இருப்பேன் எங்கும் செல்ல மாட்டேன் என்று முன்னாள் மாநில தலைவர் அண்ணன் @annamalai_k பேசிய வீடியோ தற்போது வைரல். #Annamalai
விசிக தொண்டர்களை பறந்து பறந்து அடித்த திமுக தொண்டர்கள்.
ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த திமுகவுக்கு விசிக துரோகம் செய்ததை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத திமுக தொண்டர்கள், விசிக தொண்டர்களை அடித்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றாலும் இதனை தான் கர்மா என்பார்கள்.
துரோகம் செய்தவருக்கு துரோகமே பதிலாக வரும். #TVK #VCK #DMK
பல்வேறு நலத்திட்டங்ககள் சம்பந்தமாகவும் தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைளை வைத்திடவும் மத்திய அரசிடம் இணக்கமான உறவை தொடரவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து உரையாடிய முதல்வர் விஜய் அவர்கள். #Modi#TVK#BJP
அன்று: 100% தள்ளுபடி
இன்று: 50,000 தள்ளுபடி
தேர்தல் நேரத்தில் மின்கட்டணம் பற்றியும், விவசாய கடன் பற்றியும், மாதம் 2500 என்றும் கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தையும் போலி வாக்குறுதியாக கொடுக்கப்பட்டதை நிரூபித்துள்ளார் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள். #TVK#Vijay
இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள்.
"வலிமையான இந்தியா – வளமான இந்தியா" என்ற இலக்குடன் உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றியடைய புதுக்கோட்டை மேற்கு பாஜக சார்பாக வாழ்த்துகிறோம்.
@narendramodi
வந்தே மாதரம் வங்காளம் மொழி என்பது தெரியாமல் மேடையில் வந்தே மாதரத்தை சமஸ்கிருத மொழி என்றும் இந்தி திணிப்பு என்றும் மாற்றி மாற்றி பேசி வசமாக சிக்கிய தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர். #vandhematharam#TVK#nationalanthem
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் ஆர்.எஸ்.எஸ் இன் வேலையாள் என்று சொல்லிவிட்டு இன்று வன்னியரசின் அமைச்சர் பதவிக்காக அதே நடிகர் விஜய்யின் கூட்டணியில் சேர்ந்து கொள்ளும் பச்சோந்தி விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவன் #VCK#TVK#TamilNaduPolitics
தமிழ் மொழியைக் காத்து, தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 ஆவது சதய விழா, இன்று கொண்டாடப்படுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயப் பெருவிழா வெகுசிறப்பாக நடந்தேற, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆயுள் தண்டனை கைதி விசிக வன்னியரசுக்கு அமைச்சர் பதவி கொடுத்த @TVKVijayHQ .
விஜயின் சொந்தக் கட்சியில் இருக்கும் எம்எல்ஏக்களே சரி இல்லாமல் இருக்கும் பட்சத்தில், அவர் ஆட்சியை தக்க வைக்க கொடுக்கும் அமைச்சர்களுக்கு மட்டும் எப்படி சரியானவராக பார்த்துக் கொடுப்பார்? #TVK#BJP#VCK