தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 10 வருடமாக காலியாக உள்ள ஆசிரியர் (Teachers)
#increase_BT_BRTE_TRB_vacancy2024#Increase_SGT_TRB_Vacancy
பணியிடங்களில் SGT & BT/BRTE TRB தேர்வு எழுதிய Teachers களுக்கு,கூடுதல் பணியிடம் உயர்த்தி கோரிக்கையை
நிறைவேற்றுங்கள் TN TRB.K
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 10 வருடமாக காலியாக உள்ள ஆசிரியர் Teacher
#increase_BT_BRTE_TRB_vacancy2024#Increase_SGT_TRB_Vacancy
பணியிடங்களில் SGT & BT/BRTE TRB தேர்வு எழுதிய Teachers களுக்கு, கூடுதல் பணியிடம் உயர்த்தி கோரிக்கையை
நிறைவேற்றுங்கள்.
#weneedMoreBTtrbvacancy2024 அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவர் சேர்க்கைக்கு ஏற்றார் போல் BT TRB தேர்வு எழுதி காத்திருக்கும் ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை 2222 லிருந்து 10000+ அதிகரித்து ஆசிரியர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.
@Anbil_Mahesh#WeNeedMoreBTtrb2024Vacancy
பத்து வருடங்களுக்குப் பின் நடைபெற்ற BT TRB (பட்டதாரி ஆசிரியர்களுக்கான) காலிப் பணியிடங்களை 10,000 ஆக
உயர்த்தி தேர்வர்களின் வாழ்வில் ஒளியேற்றுக..
#WeNeedMoreBTbt2024Vacancy
*நகராட்சி நிர்வாகத் துறை*
அறிவிப்பு நாள்:12/2/24
1933 பணி இடங்கள்
*அறிவிப்பு நாள்:4/3/24
கூடுதலாக 2455.பணி இடங்கள் அறிவிப்பு
*பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் ஏன் நிதி இல்லை?
*தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் அனைத்து பாடத்திற்கும் ஆசிரியர்கள் தேவை இல்லையா?
@Udhaystalin#WeNeedMoreBTtrb2024Vacancy
பத்து வருடங்களுக்குப் பின் நடைபெற்ற BT TRB (பட்டதாரி ஆசிரியர்களுக்கான) காலிப் பணியிடங்களை 10,000 ஆக
உயர்த்தி தேர்வர்களின் வாழ்வில் ஒளியேற்றுக..Anna