அமெரிக்காவில் நடைபெற்ற செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா அவர்கள் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. #பிரக்ஞானந்தா வெல்லும் முதல் ரேப்பிட் மற்றும் ப்ளிட்ஸ் டூர் பட்டம் இதுவாகும்.
@rpraggnachess
அமெரிக்காவில் நடைபெற்ற செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா அவர்கள் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது.
#பிரக்ஞானந்தா வெல்லும் முதல் ரேப்பிட் மற்றும் ப்ளிட்ஸ் டூர் பட்டம் இதுவாகும்.
@rpraggnachess
Sharing highlights from a productive G7 Summit in Evian, where world leaders came together and exchanged perspectives on key issues and challenges our planet faces.
@G7
Sharing highlights from a productive G7 Summit in Evian, where world leaders came together and exchanged perspectives on key issues and challenges our planet faces.
@G7
இன்று 16.06.2026, செவ்வாய்க்கிழமை, மாலை,
திருவாரூர், ஆன்மீக ஆனந்த குருகுலத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஏற்று மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கிய போது.
On the auspicious occasion of Thiruvalluvar Jayanti Vaikasi Anusham, the Nation pays its deep reverence to Thiruvalluvar, the great Tamil saint-poet of the Bharatiya Sanatan tradition. Thiruvalluvar’s Thirukkural stands as an eternal confluence of Dharma and Niti, guiding
On the auspicious occasion of Thiruvalluvar Jayanti Vaikasi Anusham, the Nation pays its deep reverence to Thiruvalluvar, the great Tamil saint-poet of the Bharatiya Sanatan tradition. Thiruvalluvar’s Thirukkural stands as an eternal confluence of Dharma and Niti, guiding righteous living, ethical governance, and the values that shape both individual conduct and collective life. His teachings continue to guide humanity, shaping the spiritual evolution of Bharat with global resonance.
#SaintThiruvalluvar #VaikasiAnusham #Thirukkural #GovernorRavi #LokBhavan
மத்திய, மாநில அரசுகள் உயர் அதிகாரிகள் கொண்ட கூட்டத்தை நடத்தி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வைக் குறைக்க, கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கோரிக்கை வைக்கின்றேன்.
மத்திய, மாநில அரசுகள் உயர் அதிகாரிகள் கொண்ட கூட்டத்தை நடத்தி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வைக் குறைக்க, கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கோரிக்கை வைக்கின்றேன்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் மால் மருகன், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்களுடன் கலந்துகொண்ட தருணம்...
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு எப்படி எல்லாம் தடை போடுகிறது என்பதை மக்களுக்கு புரிய வையுங்கள் தமிழ்நாட்டில் நிலவும் போதைப் பொருள் புழக்கம் தாய்மார்கள், சகோதரிகள் மத்தியில் கவலையை தருகிறது" - பிரதமர் மோடி #Chennai#BJP#TNElecton2026#PMModi#TNPolitics
"கவலையை தருகிறது"
"தமிழக அரசு முறையாக செயல்பட்டிருந்தால் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கிடைத்திருக்கும். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு எப்படி எல்லாம் தடை போடுகிறது என்பதை மக்களுக்கு புரிய வையுங்கள்
தமிழ்நாட்டில் நிலவும் போதைப் பொருள் புழக்கம் தாய்மார்கள், சகோதரிகள் மத்தியில் கவலையை தருகிறது"
- பிரதமர் மோடி
#Chennai #BJP #TNElecton2026 #PMModi #TNPolitics #ThanthiTV
இன்று 13/04/2026 மாலை ஈரோடு, வில்லரன்பட்டி நால்ரோடில் #அஇஅதிமுக தலைமையிலான #NDA கூட்டணியின் #ஈரோடு_மேற்கு தொகுதி #தமாகா வேட்பாளா் திரு. M. யுவராஜா அவா்களுக்கு நானும் #பாஜக முன்னாள் மாநில தலைவா் திரு.
@annamalai_k
அவா்களும் இணைந்து #தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகாித்த போது.
இன்று 13/04/2026 மாலை ஈரோடு, வில்லரன்பட்டி நால்ரோடில் #அஇஅதிமுக தலைமையிலான #NDA கூட்டணியின் #ஈரோடு_மேற்கு தொகுதி #தமாகா வேட்பாளா் திரு. M. யுவராஜா அவா்களுக்கு நானும் #பாஜக முன்னாள் மாநில தலைவா் திரு. @annamalai_k அவா்களும் இணைந்து #தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகாித்த போது.
இன்று பாஜகவின் 47-வது ஸ்தாபன தினம் நல்லரசாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்தியாவை வல்லரசாக மாற்றும் உறுதியான முயற்சியில் படிப்படியாக அடியெடுத்து வைக்கும் இந்திய பிரதமர் திரு
@narendramodi
அகில இந்திய பாஜக தலைவர் திரு நிதின் நபி அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
இன்று பாஜகவின் 47-வது ஸ்தாபன தினம்
நல்லரசாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்தியாவை வல்லரசாக மாற்றும் உறுதியான முயற்சியில் படிப்படியாக அடியெடுத்து வைக்கும் இந்திய பிரதமர் திரு @narendramodi
அகில இந்திய பாஜக தலைவர் திரு நிதின் நபி அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
74 yo, Senior Congress leader Pramod Tiwari, kept greeting 55 yo Rahul Gandhi with folded hands multiple times and be didn’t even bother to take his hands out of his pockets That arrogance...
Want to understand the real culture of the Gandhi-Nehru family?
Watch this clip -
74 yo, Senior Congress leader Pramod Tiwari, kept greeting 55 yo Rahul Gandhi with folded hands multiple times and be didn’t even bother to take his hands out of his pockets
That arrogance...
No Muslim Leader In the Tamil Nadu Congress election Management list? Why? Will
@INCIndia@RahulGandhi
clarify? If Rahul Gandhi point out no OBC Doctor in Apollo- why can’t he set right his panel with one Muslim ?
@INCTamilNadu@SPK_TNCC
?
No Muslim
Leader
In the
Tamil Nadu
Congress
election
Management
list?
Why?
Will @INCIndia@RahulGandhi
clarify?
If Rahul Gandhi point out no OBC Doctor in Apollo-
why can’t he set right his panel with one Muslim ?
@INCTamilNadu@SPK_TNCC ?
திருநீறு பூசி 4-5 பெண்களாக கிளம்பி வீடு வீடாக ஸ்டாலினுக்கு ஓட்டு கேட்க ஆரம்பித்து விட்டார்கள். கரண்ட் பில் சொத்துவரி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கோவில் தரிசன கட்டணம் ₹5000 என்ற அயோக்கியத்தனம்..
அந்த திருநீரையாவது அளித்து விட்டு வீடு வீடாக கிளம்புங்கள்(பிச்சை காசுக்காக...)
22.01.2026, காலை, சென்னை, தனியார் ஹோட்டலில், தமிழக #பாரதியஜனதாகட்சி#NDA கூட்டணியின் மேலிட பார்வையாளரும், மத்திய அமைச்சருமான திரு. பியூஸ் கோயல் அவர்களை, சந்தித்து 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பேசியபோது
@PiyushGoyal
இன்று. 22.01.2026, காலை, சென்னை, தனியார் ஹோட்டலில், தமிழக #பாரதியஜனதாகட்சி#NDA கூட்டணியின் மேலிட பார்வையாளரும், மத்திய அமைச்சருமான திரு. பியூஸ் கோயல் அவர்களை, சந்தித்து 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பேசியபோது
@PiyushGoyal
சட்டப்பேரவையில் அரசு தயாரித்த உரையை ஆளுநர் அவர்கள் வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள் கீழ்வருவன:
1) ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், மீண்டும் அணைக்கப்பட்டது மற்றும் அவர் பேச அனுமதிக்கப்படவில்லை;
2) தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையில் ஆதாரமற்ற பல கோரல்களும், தவறான தகவல்களும் இடம்பெற்றிருந்தன. மக்களைப் பாதிக்கும் பல முக்கியப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன;
3) மாநிலம் ரூபாய் 12 லட்சம் கோடிக்கும் அதிகமான பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு எட்டாத தொலைவில் உள்ளது. வருங்கால முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. முதலீட்டுத் தரவுகள், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு குறைவான ஈர்ப்பு மிக்க மாநிலமாக மாறி வருவதை காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை, மாநிலங்களில் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் தமிழ்நாடு நான்காவது பெரிய மாநிலமாக இருந்தது. இன்று அது ஆறாவது இடத்தில் நீடிக்கவே போராடுகிறது.
4) போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55 சதவீதத்துக்கு மேலாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பவங்கள் 33 சதவீதத்துக்கு மேலாகவும் அபாயகரமாக அதிகரித்துள்ள போதிலும், பெண்களின் பாதுகாப்புப் பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது;
5) போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளின் பரவலான புழக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட இளைஞர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோக வழக்குகளின் கூர்மையான அதிகரிப்பு, ஒரு மிகத் தீவிரமான கவலையாகும். போதைப்பொருள் பழக்கத்தால் ஒரே ஆண்டில் 2000 (இரண்டாயிரம்) பேர், அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், தற்கொலை செய்துள்ளனர். இது நமது எதிர்காலத்தை மிகத் தீவிரமாகப் பாதிக்கிறது. இவை வெகு சாதாரணமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன;
6) தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இவை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன;
7) நமது மாநிலத்தில் ஒரே ஆண்டில் சுமார் 20,000 (இருபதாயிரம்) பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் - அதாவது கிட்டத்தட்ட தினமும் 65 தற்கொலைகள். நாட்டின் வேறு எங்கும் நிலைமை இவ்வளவு அபாயகரமாக இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது. இருந்தும், இது அரசாங்கத்திற்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை. இவை புறக்கணிக்கப்பட்டுள்ளன;
8) கல்வித் தரத்தில் தொடர்ச்சியான சரிவும், கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகச் சீர்கேடும் நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதகமாகப் பாதிக்கின்றன. 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. மேலும், கௌரவ விரிவுரையாளர்கள் மாநிலம் முழுவதும் அமைதியின்மையுடன் உள்ளனர். நமது இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். இவை அரசுக்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை; மேலும், இந்தப் பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது;
9) பல ஆண்டுகளாகத் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால், பல ஆயிரம் கிராம ஊராட்சிகள் செயலிழந்து கிடக்கின்றன. அவை நேரடியாக அரசின் சிறப்பு அதிகாரிகளின் கீழ் உள்ளன. கோடிக்கணக்கான மக்களின் அடிமட்ட ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவை, அரசியலமைப்பின் எழுத்துக்கும் உணர்வுக்கும் எதிரானவை. கிராம ஊராட்சிகள் மீட்டெடுக்கப்படுவதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இது ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவே இல்லை.
10) மாநிலத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கோயில்கள் அறங்காவலர் குழுக்கள் இல்லாமல், மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான பக்தர்கள் கோயில்களின் தவறான நிர்வாகத்தால் மிகுந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர். பழங்கால கோயில்களை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள் 5 ஆண்டுகள் கடந்தும் செயல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் ஈவு இரக்கமின்றிப் புறக்கணிக்கப்படுகின்றன;
11) தொழிலை நடத்துவதற்கான வெளிப்படையான மற்றும் மறைமுக செலவுகள் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. அவை வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான துறையாகும். இருப்பினும், நாட்டில் 5.5 கோடிக்கு அதிகமான பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், மகத்தான வளர்ச்சி சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் சுமார் 40 இலட்சம் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் அமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகுகின்றனர். இந்த விவகாரம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது;
12) ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் கீழ்மட்ட ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் அமைதியற்றவர்களாகவும் விரக்தியுடனும் உள்ளனர். அவர்களின் நியாயமான குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை;
13) தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
@PMOIndia@HMOIndia@MIB_India@PIB_India@pibchennai@DDNewslive@DDTamilNews@airnewsalerts@AIRNews_Chennai@ani_digital@PTI_News@CBCCHENNAI_MIB
இன்று தமிழக சட்டமன்ற கூட்டடத் தொடரில் ஆளுநரை பேச விடாமல் இடையூறு ஏற்படுத்தி, அவர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தியது ஏற்புடையதல்ல. தேசிய கீதம் பாட வேண்டும் என்பது பொதுவான மரபு. தேசிய கீதத்தை பாடாதது மக்கள் விருப்பத்திற்கு மாறாக இருக்கிறது.
@lokbhavan_tn
இன்று தமிழக சட்டமன்ற கூட்டடத் தொடரில் ஆளுநரை பேச விடாமல் இடையூறு ஏற்படுத்தி, அவர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தியது ஏற்புடையதல்ல.
தேசிய கீதம் பாட வேண்டும் என்பது பொதுவான மரபு. தேசிய கீதத்தை பாடாதது மக்கள் விருப்பத்திற்கு மாறாக இருக்கிறது.
@lokbhavan_tn