மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளியின் உள்கட்டமைப்பு தொடர்பான தேவைகள் குறித்தும் கேட்டறிந்து, அவற்றை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தேன்.
வியன்னூர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.
ஆய்வின்போது பள்ளி வளாகத்தின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்ததுடன், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
செறுகோல் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி, #இரவிபுதூர்கடை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது பள்ளி வளாகங்களை நேரில் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள்,
பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் கல்விச்சூழல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
மேலும், ஆசிரியர்களிடம் பள்ளிகளில் நிலவும் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் தேவையான
பத்மநாபபுரம் நகராட்சி சார்பில், தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் நகரினை பசுமையாக்குதல் – மரம் நடுவோம், பூமியை காப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இன்று காலை புலியூர்குறிச்சியில் அமைந்துள்ள
பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மரம் நடும் விழாவில் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்தேன்.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர், நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
#குலசேகரம் அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், குலசேகரம் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது,
பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளைத் துரிதப்படுத்துவது;
மருத்துவமனை கண்காணிப்புக் குழுவை மறுசீரமைத்து, உடனடியாகக் கூட்டம் நடத்துவது
என முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை
மருத்துவமனையின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில்,
காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவது.
தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், 60 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகத் தரம் உயர்த்துவத
மாணவர்களின் கல்வி சார்ந்த தேவைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, அவர்கள் தெரிவித்த பல்வேறு குறைகளையும் கேட்டறிந்தேன். மேலும், அவற்றை உரிய முறையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தேன்.
#chellaswamymla#padmanabhapurammla#padmanabhapuram
பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கோதையாறு கீழ்முகம் பள்ளிகளில் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
ஆய்வின்போது, பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும்
சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.
கோதையாறு – சிற்றாறு – மூக்கரைக்கல் – பேச்சிப்பாறை செல்லும் சாலையோரப் பகுதியில் நேற்று இரவு காட்டு யானைகள் புகுந்து, அன்னாசிப் பழத் தோட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
சேதமடைந்த அன்னாசிப் பழத் தோட்டத்தை நேரில் சென்று ஆய்வு செய்ததுடன்,
அதன் அடிப்படையில், இன்று நேரில் சென்று சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நீரோடையில் விரைவில் பக்கச் சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தேன்.
#chellaswamymla#padmanabhapurammla#padmanabhapuram
Published byVinod Kumar K P📷 ·a few seconds ago ·
#குமரன்குடி ஊராட்சியில், ஆனையடி சி.எஸ்.ஐ. சமூக நலக்கூடம் அருகே உள்ள நீரோடையின் பக்கச் சுவர்களில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பைத் தடுத்திட, பக்கச் சுவர் அமைத்துத் தருமாறு ஊர்ப் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பெருந்தலைவர் #காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை மாண்புமிகு #தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (22.09.2026) காலை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தக்கலை வட்டாரம், #திக்கணம்கோடு ஊராட்சிக்குட்பட்ட #புதூர் See