இளைஞர்களே இது உங்கள் காலம். நாட்டின் பண்பாட்டை கலாசாரத்தை காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என பேசும்போது மேடையிலயே உயிர்துறந்த தெய்வத்திருமகன் தானுலிங்க நாடார் 🙏🚩🔥
எடப்பாடி பழனிசாமி..
2026க்காக தான் 2024ல் களமாடுகிறார். தினகரன் தனித்து 0.5% ஆகிடுவார். ஒபிஎஸ் தனித்து குறைவாக வாக்கெடுப்பார். நாம் 2026ல் ஸ்டாலினுக்கு போட்டியாளர் ஆவோம் என்பதே ஈபிஎஸ் கணக்கு. மோடி அவர்கள் இவரின் மக்களவை தேர்தல் மீதான அக்கறை இன்மையை தெளிவாக புரிந்துள்ளார்
ஈபிஸ், ஆர்பி உதயகுமார் க்கு பதவி கொடுத்து கேபி முனுசாமி ஐ புலம்ப விட்ட ராஜதந்திர சூழ்ச்சிகளை சசிகலா, தினகரன், ஒபிஎஸ், கே பி எம் உடன் நிறுத்திக்கணும். அந்த லாபி இந்த லாபினு மீடியா முன்பேட்டி தரும் மிதுன் ஒன்றை உணரவேண்டும். மோடி யை யாராலும் ஏமாற்ற முடியாது.
Yadav சமூகம் வளர்ச்சி மீது பொறாமை வயிர்ரெறிச்சல் கொண்டவர்கள் காங்கிரஸார்.
'யாதவ்' என்பதால் வளரவிட்டால் அகிலேஷ் "OBC" சமூகதலைவர் ஆகிடுவார்னு தடுத்துள்ளனர் ராகுலும் பிரியங்காவும்
களத்தை உடைத்து பேசும்
*ராஜகுரு* ரவீந்திரன் துரைசாமி