From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder!
#CMJosephVijay
@msdhoni
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.7.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு மண்டலத் தலைவர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் திரு. யோகிந்தர் டாக்கா, TM அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (7.7.2026) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச் செயலகத்தில், ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. அமிதாப் சௌத்ரி மற்றும் வங்கி உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச் செயலகத்தில், ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் முகமது ரேலா அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச் செயலகத்தில், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்
திரு. பி. கோபால் கிருஷ்ணன், செயலாளர் திரு. எஸ். சுகுமார், துணைத் தலைவர் திரு.கே.ஜி. பிருத்வி மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்தியாவிற்கான இலங்கைத் துணைத் தூதர் (Deputy High Commissioner of Sri Lanka in Southern India) டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (கிராமியம்) [VB-GRAMG] திட்டச் செயலாக்கம் குறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், GRT குழுமத்தின் மேலாண்மை இயக்குநர்கள் திரு. ஜி.ஆர். அனந்தபத்மநாபன் மற்றும் திரு.ஜி.ஆர். இராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், தி இந்து குழுமத்தின் தலைவர் திரு. என். முரளி, இயக்குநர் முனைவர் மாலினி பார்த்தசாரதி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த திரு. வி. விக்னேஷ் வருண் விஜயகுமார் அவர்கள் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 இலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன், குஜராத்திலுள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஜே.எம். வியாஸ் மற்றும் உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் திரு.ஆர்.கே. செல்வமணி, பொதுச் செயலாளர் திரு.பி.என். சுவாமிநாதன், பொருளாளர் திரு. எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், பாலிமர் தொலைக்காட்சியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.பி.வி. கல்யாணசுந்தரம், இயக்குநர் திரு. வருண் கல்யாணசுந்தரம் மற்றும் திருமதி ரோஹினி வருண் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், News தமிழ் 24x7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், Daimler India Commercial Vehicles Pvt. Ltd., நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் / India South East Asia Australia Region (ISEAA) தலைவர் திரு. டார்ஸ்டன் ஷ்மிட் (Thiru. Torsten Schmidt) அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay