முதல்வர் விஜய்க்கு எதிராக அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காலையில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நள்ளிரவில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
#cmvijay#AnithaRadhakrishnan#thoothukudi#DMK
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 1-ம் தேதிக்கு பதிலாக 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து தமிழக அரசு அறிவிப்பு
#schools#SchoolReopen#TNGovt#TamilNadu
#அதிமுக MLA-க்கள் 3 பேர் ராஜினாமா!
மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல், தாராபுரம் MLA சத்யபாமா, பெருந்துறை MLA ஜெயக்குமார் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மூவரும் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்
#ADMK#tvk#BREAKING
One of the core principles of the Viduthalai Chiruthaigal Katchi has been fulfilled today. The party’s president, Thol. Thirumavalavan, has officially announced that Vanni Arasu will join the TVK cabinet.
இரட்டை இலை சின்னத்த்தில் போட்டியிட்ட அ இஅ தி மு க வேட்பாளர்களின் எண்ணிக்கை - 172
வென்ற இடங்கள் - 47
இரண்டாவது இடத்தைப் பிடித்த இடங்கள் - 44.
மூன்றாவது இடத்தைப் பிடித்த இடங்கள் - 81
டெபாசிட் இழந்த இடங்கள் - 19
அ இஅ தி மு க இரண்டாவதாக வந்த 18 இடங்களில், திமுக வென்றது. அப்படிப்பட்ட இடங்களில், அஇஅதிமுக 13 இடங்களில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்கைப் பெற்றுள்ளது.
அ இஅ தி மு க இரண்டாவதாக வந்த 25 இடங்களில், தவெக வென்றது. அப்படிப்பட்ட இடங்களில், அஇஅதிமுக 15 இடங்களில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்கைப் பெற்றுள்ளது.
அ இஅ தி மு க முன்றாவதாக வந்த 28 இடங்களில், திமுக வென்றது. அப்படிப்பட்ட இடங்களில், அஇஅதிமுக 15 இடங்களில் குறைந்தபட்சம் 25 சதவீத வாக்கைப் பெற்றுள்ளது.
அ இஅ தி மு க முன்றாவதாக வந்த 49 இடங்களில், தவெக வென்றது. அப்படிப்பட்ட இடங்களில், அஇஅதிமுக 14 இடங்களில் குறைந்தபட்சம் 25 சதவீத வாக்கைப் பெற்றுள்ளது.
இந்தத் தரவுகளை பார்க்கும்பொழுது, திமுக வென்ற இடங்களை விட தவெக வென்ற இடங்களில், அஇஅதிமுக-வின் செயல்திறன் குறைவாகவே உள்ளது. அப்படியெனில், அ இ அ தி முக-விற்கு முந்தைய காலத்தில் வாக்களித்தவர்கள் த வெ க -வை திமுக-விற்கான மாற்றாக பார்க்கிறார்கள் என்கிற முடிவுக்கு வரலாம்.
https://t.co/2cvAUUzNWO
234 தொகுதிகளிலும் விஜய்யின் #தவெக தனித்து போட்டியிடுகிறது
90 தொகுதிகள், 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவியுடன் வந்த கூட்டணி வாய்ப்பை வேண்டாம் என #விஜய் உதறிவிட்டதாக #ஆதவ்அர்ஜுனா அறிவிப்பு
நேற்று வரை #TVK - #BJP இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததை ஆதவ் மறைமுகமாக உறுதி செய்துள்ளார்.
வி.கே.சசிகலா தொடங்கிய கட்சியின் பெயர் 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் 'தென்னந்தோப்பு' சின்னத்தை ஒதுக்கியுள்ளது
#சசிகலா#Sasikala#Election
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், 6 மாத இடைவெளிக்கு பிறகு தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
#Kaliyammal#admk#TNElection#Election#Nagapattinam