#Dorothy 🌈
LGBTQ பற்றி பேசுற படங்கள் தமிழில் MAINSTREAM-க்கு வர்றது இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகிட்டு இருக்கு. ஏற்கனவே வதந்தி ஒரு ��ீரிஸ்-ல LGBTQ COMMUNITY பற்றி பேசியிருந்தது.
இப்போ Dorothy படமும் LGBTQ CONCEPT-ஐ இன்னும் DEEP-ஆ பேசுற படம்னு NEWS வந்துட்டு இருக்கு.
படம் RELEASE ஆனதும் எப்படி சொல்லியிருக்காங்க, எப்படியொ��ு கதையை எடுத்திருக்காங்கன்னு பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்.
SEPTEMBER 25th WORLDWIDE RELEASE IN THEATRES.