Happiest Birthday to the Phenomenal Actor and Tamil Nadu CM @actorvijay garu! 🎉🥳
Wishing you a year filled with happiness, success, good health, and countless achievements. Your dedication, charisma, and inspiring journey continue to motivate millions across the world.
May you keep reaching greater heights and continue winning hearts with your passion, leadership, and commitment to the people.
Wishing you a wonderful year and a bright future ahead ❤️🔥
#HBDThalapathyVijay #ThalapathyVijay #TGopichand
இன்று சில #VirtualAbusers உதய்ண்ணா தம்பி நடிக்கிறார் என்கின்றனர்.
அன்று அவர்களே என் நண்பன், என் ரசிகர் மன்ற தலைவன் மற்றும் முன்னால் பள்ளிக்கல்வி அமைச்சர் @Anbil_Mahesh "நன்றாக நடிக்கிறார்" என்றனர்.
இதே அவர்கள் நான் சினிமாவில் இருக்கும் காலத்தில் "உதய்ண்ணா நன்றாக நடிக்கிறார்" என்று கூற என்றாவது மனம் வந்துள்ளதா ?
#சில_நேரங்களில்_சில_மனிதர்கள்
Wishing our Honourable Tamil Nadu Chief Minister @TVKVijayHQ Anna a wonderful birthday.
Dear @actorvijay Anna, we truly miss the movie announcements, first looks, first singles, and movie trailer launches that usually happen on this day. But seeing the progress of the state in hardly a month and a half under your governance, and the dedication and passion with which you handle issues, we are truly blessed to have a Chief Minister like you.
May this year be filled with good health, happiness, and success, and may all your dreams come true! 😊❤️
@CMOTamilnadu
#HBDCMJosephVijay
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
இன்று பிறந்தநாள் காணும் முதல்வருக்கு பல்லாண்டு பாடுகிறேன்; பைந்தமிழால் வாழ்த்துகிறேன். என்னுடைய வாழ்நாளையும் பெற்று முதல்வர் வாழ வேண்டும் என்று காலமகளை யாசிக்கிறேன். முதல்வர் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும், கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும், தொட்டதெல்லாம் துலங்க வேண்டும், அவர் கைப்பட்டதெல்லாம் சிறக்க வேண்டும், அவர் தலைமையில் நடக்கும் இந்த நல்லாட்சி என்றென்றும் தமிழகத்தில் நிலைக்க வேண்டும், நீடிக்க வேண்டும். முதலமைச்சர் தமிழைப்போல் என்றும் வாழ வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.
@TVKVijayHQ #HBDCMJosephVijay
Happy to share this beautifully crafted birthday mashup by @skremix_offl, dedicated to Hon'ble Chief Minister Vijay avargal on his special day💥
Watch ▶️https://t.co/ZkIXTYzY6w
#HBDCMVijay
திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் கடும் பதிலடி 💥
என்னை காணவில்லை என அவதூறு பரப்புவதால் என்னை அமைச்சர் பதவியிலோ, எம்.எல்.ஏ பதவியிலோ இருந்து நீக்க முடியாது. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
- Minister @RameshOffcl
கல்லூரி விழாக்களில் #SofaModel அமைச்சர்கள் மாணவர்களுடன் நடனமாடி மகிழ்வது அருவருக்கத்தக்கதாக உள்ளது.
அதே நேரத்தில், இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்கிய எங்கள் #திராவிட_மாடல் அரசு, ஞானசேகரன் போன்ற கழக உடன்பிறப்புகள் மூலம் மாணவர்களை எவ்வாறு அரசியல்மயமாக்கியது என்பதை மக்கள் ஒரு நிமிடம் நினைவுகூர வேண்டும்.
இதுதான் உண்மையான சமூக நீதி, இதுதான் திராவிட மாடலின் தனிச்சிறப்பு!
@Jeeva_Jeevanss சரிதான் ஆனால் ரேஷன் கடை அரிசியில் பொங்கிய சோறுதான் அது சாப்புடுவீயா என உங்க நண்பர் கேட்கும்போது அந்த தயக்கம் அதான் பிரச்சனை கடை அரிசிக்கு இந்த கேள்வி வராது . நெல்லை சரியான நேரத்தில் பக்குவமாக அவித்து காயவிட்டு அரையல் விடனும் அப்படி பண்ணாலே போதும் ஆன அது கூட ஒழுங்கா பண்ணல திமுக