தலைக்கனம் இல்லா தலைவன்,
தன்மானத்தோடு வாழ்ந்த தலைவன்,
தனக்கென ஒன்றும் கொண்டு செல்லாத தலைவன்
எளிமையின் சிகரம்!
கல்வித் தந்தை எனப் போற்றக்கூடிய
கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களை
போற்றி வணங்குகின்றோம்!!!
#தமிழக_வெற்ற���_கழகம் #தகவல்_தொழில்நுட்ப_அணி
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
@vaishnavi_cbe@mkstalin திமுக ஆட்சியிலே 24 லாக்கப் டெத் நடந்துள்ளது. அப்போதெல்லாம் திமுக அரசு உடனடியாக ��தற்கான ஒரு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று ஒவ்வொரு முறையும் உறுதி தான் அளித்துள்ளார். ஆனால் லாக்கப் டெத் ஆனது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
@vaishnavi_cbe@TVKVijayHQ உன்னை போன்று காசுக்காகவும், விளம்பரத்திற்காகவும் அரசியல் செய்யக்கூடியவர் எங்கள் தலைவர் அல்ல, லாக்கப் டெத்தான அஜித்குமார் அவர்களுக்காக குரல் கொடுக்க துப்பில்ல சகோதரி அவர்களே உங்களுக்கு எங்க தலைவர் பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது
வாழ்க! தமிழகம்
வளர்க!! தமிழக வெற்றி கழகம்
தமிழக வெற்றி கழக கொடி கம்பம் கட்டை மட்டுமே உங்களால் தகர்த்த முடியுமே தவிர!
ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கக் கூடிய தமிழக வெற்றி கழகக் கோட்டையை ஒரு நாளும் தகர்த்த முடியாது.