We kindly requesting the honourable chief minister of Tamil Nadu @mkstalin and the teachers recruitment board @Trbgov to publish the TNSET 2024 results which was held on 6,7,8,9 of March 2025. Please consider the aspirants life #publish_trb_tnset_result_2024
விடை தெரியாத கேள்வியாய்
எங்களுடைய வாழ்க்கை
வழி எது எனத்தெரியாமல் தேடும்
எங்களுடைய பயணம்
எந்த கதவை தட்டினால் திறக்கும் என ஏங்கும் விழிகள். அந்த விழிகள் முழுவதும் கண்ணீர்த்துளிகள்
இவையனைத்தும் பட்டதாரிகளின் வலிகள்
#increase_BT_BRTE_TRB_vacancy2024
காலியாக உள்ள 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்போது நடைபெற்று முடிந்த நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டே அதிகரிக்க வேண்டுகிறேன்.
#increase_BT_BRTE_TRB_vacancy2024
தமிழக அரசே பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை மேலும் அதிகரித்து 5152 பணிகளை இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு பணிஆணை தாருங்கள்.. காலி பணியிடங்களை உயர்த்துங்கள்...
#increase_BT_BRTE_VACANCY_2024
Please appoint School Teachers adequately......
Appoint more than 8000 BT BRTE Teachers in Govt schools..... soon...
If not, the society will have to face the moral disaster.....By considering the welfare of the state.... please do this
@CMOTamilnadu@Anbil_Mahesh@mkstalin
@CMOTamilnadu@mkstalin Please appoint School Teachers adequately......
Appoint more than 8000 BT BRTE Teachers in Govt schools..... soon...
If not, the society will have to face the moral disaster.....By considering the welfare of the state.... Please,do this.
By Prapakaran.C
எங்கள் கண்ணீர் துடைக்கும் விரல்களாக தங்களின் அறிக்கை ....வருங்கால பட்டதாரி ஆசிரியர்களின் சார்பாக நன்றிகள் பல கோடி ஐயா ...எங்கள் கனவுகளை சுமந்து கொண்டு வந்தது தங்கள் அறிக்கை ...வருங்கால பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக நன்றிகள் ஐயா
@drramadoss@epstamilnadu@tncpim
விடை தெரியாத கேள்வியாய்
எங்களுடைய வாழ்க்கை
வழி எது எனத்தெரியாமல் தேடும்
எங்களுடைய பயணம்
எந்த கதவை தட்டினால் திறக்கும் என ஏங்கும் விழிகள். அந்த விழிகள் முழுவதும் கண்ணீர்த்துளிகள்
இவையனைத்தும் பட்டதாரிகளின் வலிகள்
#increase_BT_BRTE_TRB_vacancy2024
Tnpsc காலிபணியிடங்களை அதிகரித்து addendum விடும் தமிழக அரசே!பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல் மாற்றான்தாய் மனபான்மைமையோடு நடந்துகொள்வது என்? பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை அதிகரித்து தாருங்கள்.....
#increase_BT_BRTE_TRB_vacancy2024
Tnpsc காலிபணியிடங்களை அதிகரித்து addendum விடும் தமிழக அரசே!பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல் மாற்றான்தாய் மனபான்மைமையோடு நடந்துகொள்வது என்? பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை அதிகரித்து தாருங்கள....
#increase_BT_BRTE_TRB_vacancy2024
Tnpsc காலிபணியிடங்களை அதிகரித்து addendum விடும் தமிழக அரசே!பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல் மாற்றான்தாய் மனபான்மைமையோடு நடந்துகொள்வது என்? பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை அதிகரித்து தாருங்கள்...
#increase_BT_BRTE_TRB_vacancy2024
Tnpsc காலிபணியிடங்களை அதிகரித்து addendum விடும் தமிழக அரசே!பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல் மாற்றான்தாய் மனபான்மைமையோடு நடந்துகொள்வது என்? பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை அதிகரித்து தாருங்கள..
#increase_BT_BRTE_TRB_vacancy2024