அமெரிக்காவின் நிறவெறிக்கு எதிரான கருப்பின போராளியாக அறியப்பட்டவர் 'ப்ரட் ஹாம்ப்ட்டன்' . நிறவெறிக்கு எதிரான அவரது சிந்தனை, போராட்டம், அவரது மரணம் குறித்த புகழ்பெற்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
'ஜூடாஸ் அன்ட் தி பிளாக் மெசியா' எனும் இத்திரைப்படத்தின் மீதான உரையாடல், மற்றும் திரையிடல் நிகழ்வினை 'அவையம்' வாசிப்பு வட்டம் நடத்துகிறது. அரசியல்-சினிமாவின் படைப்புலகம் பற்றிய ஆர்வம் உடையவர்கள் பங்கேற்று உரையாடலாம். அனைவரும் வருக.
நாள்: டிசம்பர் 7, 2024, சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30
இடம்: திசை புத்தக நிலையம்.
@ThisaiBookStore