நான் லாம் தியேட்டர் க்கு வரதே ரொம்ப rare..
தலைவர் படம் ஆச்சே.. நல்லாருக்குன்னாவொடனே கிளம்பி வந்திட்டேன்..
OG family தலைவர் fans on 5த Day 💥🔥
#Jailer2IndustryBlockbuster
இந்த மாதிரி தலைமுறை கடந்த ரசிகர்கள் இருக்கும் வரை...எதுவுமே வேண்டாம் 🔥
எங்க வீட்ல அரசு உதவி தொகை வாங்கிய எங்க அம்மாவ அடிச்சன்னு சொல்ற நாதாரிங்க மத்தியல..🤦♀️
எங்க அம்மா என்னால முடிஞ்ச வரைக்கும் சந்தோசமா பாத்துக்கணும்னு நினைக்கிற ரசிகர்கள் இருப்பதே தலைவருக்கு போதும்🔥
#Jailer2 In the tea shop scene,the wait Nelson & #Thalaivar created elevated the scene into a divine moment🔥🔥🔥🔥
I got hit a few times during the take & started crying for real,Nelson thought I was acting so well #SuperstarRajinikanth sir,took care of me like a child ❤️✨️
It's a thing of beauty to watch Hrithik on screen. As is, with his #Jailer2 cameo. Gives vibe of an elder broo from your neighbourhood, was famous in your school days & had respect of the society! Still does,comeback superstar💚
@iHrithik#HrithikRoshan
Day 5: Not a single negative review for #Jailer2 from North India 🔥🔥🔥🔥🔥
#Jailer2 வெளியாகி 5 நாட்கள் ஆகியும், வட இந்தியாவிலிருந்து ஒரு எதிர்மறையான விமர்சனம் கூட வரவில்லை! 🔥🔥🔥🔥🔥
அவர்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள்! ❤️🙌
#Jailer2
Watching for logic in a Thalaivar movie? Is that really what cinema is all about? 🔥😎
Thalaivar movies are all about screen presence, elevation, and pure entertainment! 💥🔥 #Jailer2#SuperstarRajinikanth
Elevation scene,Gun,shot making slowmo..superbbb..👌👌
But ee scene story ki ela related? hero valley kadha vallaki ah situation ? Hero ni evaru blame cheyaledhaaa?
Mare Peddi lo hero charachter troll chesina Okkadu matladatala
Most illogical scene #Jailer2
He missed the FDFS so @IamSanjuSamson booked an entire screen to watch #Jailer2 with his family and friends 🥵🔥🔥🔥🔥🔥
What a Die-hard Hard Fanboy of @rajinikanth ❤️✨️
நம்மளே தூக்கி சாப்பிட்டுருவாங்க போல இருக்கு (நார்த் இந்தியன்ஸ்) தலைவர் ரசிகர்கள் 🔥😍😍🌟🌟
தென்னிந்திய ரசிகர்களை விட வட இந்திய ரசிகர்கள் இந்த சீனுக்கு உற்சாக குரல் எழுப்பி வருகின்றனர்
North Indian fans are cheering louder for this scene than South Indian fans! 🔥💥
#Jailer2
இன்று காலை 10.15 மணி காட்சியில் குடும்பம் குடும்பமாக மக்கள் திரண்டதால் திரையரங்கமே நிரம்பி வழிந்தது! 😱📈💥
ஜெயிலருக்குப் பிறகு, ஜெயிலர் படத்தையே மிஞ்சும் அளவிற்கு ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்பதே நிதர்சனமான உண்மை! 💯
🔥🤘🏻
#Jailer2#Rajinikanth
THALAIVAR CELEBRATIONS at AMB Kapali only keep getting better and louder 🔥🔥
Book your tickets now to experience the Tiger’s Hukum yourself
@rajinikanth#Jailer2#Thalaivar#AMBBengaluru