நடிகர் விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும்.. NEET-க்கு என்ன விரிவாக்கம் என்பதை அவர் சொல்ல வேண்டும்.. பாஜகவின் வினோஜ்.பி.செல்வம் வலியுறுத்தல்
#Chennai | #BJP | #Vijay | #NeetExam | #VinojPSelvam | #PolimerNews
வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மத்திய அமைச்சர் திரு.@ChouhanShivraj மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள் மற்றும் மத்திய இணையமைச்சர் திரு.@Murugan_MoS ஆகியோர் தலைமையில் சென்னை போரூரில் வருகின்ற 6-ம் தேதி நடைபெறக்கூடிய மாநில செயற்குழுவுக்கான ஏற்பாட்டு குழுவினருடன் இன்று கலந்தாலோசனை செய்தோம்.
@annamalai_k@BJP4TamilNadu@BJP4India@blsanthosh #annamalai
சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில சிறப்பு செயற்குழு குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. இதில் மாநில அமைப்பு செய���ாளர் @KesavaVinayakan ஜி அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார், மாநிலச் செயலாளர் @VinojBJP , திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் @rajasimha123 மற்றும் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
@AmitShah @annamalai_k @BJP4TamilNadu @BJP4India @blsanthosh #annamalai
அகவை ஒன்று உங்களை கடக்க,
ஆனந்தமாய் பிறந்தநாள் பிறக்க,
ஆசி வழங்கி ஆன்றோர் மகிழ,
ஆண்டவன் ��ருள் என்றும் கிடைக்க,
ஆயுசும் நலமும் உடன் இருக்க ,
ஆனந்தம் இல்லத்தில் பூக்க , தமிழகத்தில் தாமரை மலர,
அன்பாய் வையகத்தில் வாழ்க ,
என பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்🪷💐
@APriya_Official
இன்றைய #EnMannEnMakkal பயணம், வடசென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், தாய்மார்கள், இளைஞர்��ள், ஆட்டோ ஓட்டுநர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கு பெற்ற, ‘காக்கிச் சட்டை பேரணி’யாக வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிங்காரச் சென்னை என்று பெயர் மட்டும் வைத்துவிட்டு, ஒவ்வொரு ஆண்டும், மழை வெள்ளத்தில் சென்னையை தத்தளிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஊழல் கட்சிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். பல ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறோம், 98% வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டன என்று பொய் சொல்லி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கட்சிகள் இல்லாமல், ஊழலற்ற, ���ேர்மையான, சாமானிய மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. (1/8)
இன்றைய மாலை #EnMannEnMakkal பயணத்தின் ஒரு பகுதியாக, சென்னை மேற்கு மாவட்ட @BJP4Tamilnadu சார்பாக, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில், மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில், பெரும் திரளென, தாய்மார்களும், சகோதரிகளும் பங்கேற்று சிறப்பித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
மாண்புமிகு பாரதப் பிரதமரின் பத்தாண்டு கால நல்லாட்சியின் அச்சாணியாக விளங்குபவர்கள் பெண்களே. மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களும், மகளிரை மையப்படுத்தியே கொண்டு வரப்படுகின்றன. எளிய குடும்பப் பின்னணியில் இருந்���ு வந்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், தனது தாயிடம் கற்றுக் கொண்ட பாடங்களாக, சுத்தமான, நாகரிகமான உடை, நேரம் தவறாமை ஆகியவற்றைக் குறிப்பிடுவார். (1/7)
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், பிரசித்தி பெற்ற திருவேற்காட�� கருமாரியம்மன் வாழும் ஆவடி சட்டமன்ற தொகுதியில், பெரும் எழுச்சியோடு பொதுமக்கள் சூழ, ஒரு மாநாடு போல சிறப்பாக நடைபெற்றதில் பெரும் மகிழ்ச்சி.
நம் எல்லோரையும் காக்கும் ஆதி சக்தியாக அன்னை கருமாரி விளங்குகிறாள். ஆனால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கோவில் அவல நிலையில் உள்ளது. எப்படி பகுதிநேர ஆசிரியர், தற்காலிக செவிலியர்கள் நியமிப்பார்களோ, அதுபோல, கோவில் நிர்வாகம் தற்காலிக அர்ச்��கர் நியமித்து, அவர் நேற்று அம்மன் கழுத்தில் இருக்கும் 8 சவரன் நகையைத் திருடி பிடிபட்டிருக்கிறார். கண்காணிப்பு கேமரா இருக்கும் கார��த்தினால் அவர் பிடிபட்டார். பழனி கோவில் தேவஸ்தான நிர்வாக கடையில், காலாவதியான பிரசாதத்தை பக்தர்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள். திருச்செந்தூர் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 5,309 பசு மாடுகளைக் காணவில்லை. தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் காணவில்லை. கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை, அறநிலையத்துறை அதிகாரிகளின் கேளிக்கைக்கு செலவாகிறதே தவிர, ஆன்மீக மேம்பாட்டுக்கு இல்லை. இதனால்தான், பாஜக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத் துறை கலைக்கப்படும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறோம். (1/9)