@sansbarrier ஏம்பா எது தவறு? தேசத்திற்கு உட்பட்டதுதான் கோவில்களும், நாம் வழிபடும் புனிதங்களும்.நாம் இந்தியாவையே பாரதமாதா என்கிற கடவுளாகத்தான் வழிபடுகிறோம்.
எந்த மதமாக இருந்தாலும் தேசத்திற்கு பிறகுதான்.இந்தியாவை நேசிக்கும் எந்த மதத்தினரும் அவரவர் வழிபாட்டு தளங்களில் தேசியக் கொடியை ஏற்றலாம்..
ஊரடங்கு காலத்தில் விவசாய விளை பொருட்களை தங்கு தடையின்றி நாடு முழுவதும் கொண்டு செல்ல உதவிய விவசாயிகளுக்கான விளைபொருள் வாகன வசதி திட்டம் KRY தந்த அரசு மோடி அரசு #VanakkamModi
22 வகையான எளிதில் அழுகும் தன்மையுள்ள விளைபொருட்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைபடுத்த விளைபொருள் ஏற்றுமதி திட்டம் தந்த பிரதமரே வருக வருக. #VanakkamModi