இன்று (03.08.2026) திருச்சுழி சட்டமன்ற தொகுதி கீழக்குருணைக்குளம்,மேலக்குணைக்குளம் மற்றும் மடத்துப்பட்டி கிராமங்களின் விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில்
மஞ்சுளா அக்ரிகேட்ஸ் சுப்புராம் கிரைசர்
மற்றும் கல்குவாரிகளின் அனுமதியை இரத்து செய்யக் கோரி
நாம் தமிழர் கட்சி சார்பாக
கல்லூரணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி (14/03/2026) கிழவிகுளம்,சீனிக்காரனேந்தல், மேலக்கொன்றக்குளம் ஆகிய கிராமங்களில் நமது வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் த.கார்த்திக் ராஜா அவர்களுடன் தேர்தல் பரப்புரை இன்று சிறப்பாக நடைபெற்றது...
இந்த பிரச்சாரத்தில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாநில, மண்டல, மாவட்டம் மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள் பேரெழுச்சியாக கலந்துகொண்டனர்...
திருச்சுழி சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி.
செய்தி வெளியீடு;
க.மாயகருப்பு பொறியாளர்
மாநில துணைச் செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை.
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டில் செந்தமிழன் சீமான் அவர்கள் பாட்டு பாடி சிறப்புரை....
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!
இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!
#மக்களின்_மாநாடு2026#மாற்றத்திற்கான_மாநாடு
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!
இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் செந்தமிழன் சீமான் போட்டியிடுகிறார்....
#மக்களின்_மாநாடு2026#மாற்றத்திற்கான_மாநாடு