திமுக திருமாவையும், விடுதலைச்சிறுத்தைகளையும் பொதுவெளியில் விமர்சனம் செய்கிறது ஆனால் எழுச்சித்தமிழர் எது நியாயம் எது அநீதி என்று பார்த்துபேசக்கூடியவர் காலத்தால் அளியாத தலைவர் திருமாவளவன்
75 வருட கால வரலாற்றில் இதுவரையில் எந்த ஆதிதிராவிட அமைச்சர்களும் களத்திற்கு சென்றதில்லை மாண்மிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
பக்ரீத் பெருநாள்:
----------------
சோதனைகளைத் தாங்கும் உள்ளமும்
ஈகம் செய்யும் அர்ப்பணிப்பும் வளர வேண்டும்!
இசுலாமியப் பெருங்குடி மக்களுக்கு வாழ்த்துகள்!
~~~~~~~~~~~~~~~~~~
இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளில் இசுலாமியர்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நபிகள் நாயகத்திற்கும் முன்னோடியான இப்ராஹிம் நபி அவர்கள் தன் வாழ்வில் நேர்ந்த சோதனைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட பெருமகன் ஆவார். தான் ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கை கொள்கைகளுக்காக தனது ஆருயிர் மகன் இஸ்மாயில் நபி அவர்களையே பலியிடத் துணிந்தார் என்றும்; அப்போது இறைவன் இப்ராஹிம் நபி அவர்களைத் தடுத்தாட்கொண்டு அவரது மகனைப் பலியிடும் செயலைத் தடுத்துநிறுத்தியதோடு, மாறாக ஆட்டுக்கிடாவைப் பலியிடுமாறு ஆணையிட்டார் என்றும்; அந்த இறைநம்பிக்கை , இறைப்பற்று, மகனையே ஈகம் செய்திட முன்வந்த துணிச்சல் ஆகியவற்றை நினைவுகூர்ந்து போற்றிடும் வகையில், இசுலாமியர்கள் இந்த நாளை பக்ரீத் பெருநாளாக்க் கொண்டாடி வருகின்றனர். இதனை 'குர்பானி' எனவும் கொண்டாடுகின்றனர்.
இறைவனின் சோதனைகளைத் தாங்கும் நெஞ்சுறுதியும், தன் மகனையே தியாகம் செய்ய முன்வந்த ஈக உணர்வும் இப்ராகிம் நபி அவர்களிடத்தில் மேலோங்கியிருந்ததை நபிகள் நாயகம் முகமது நபி அவர்கள் உட்பட, அவரைத் தொடர்ந்து இஸ்லாமியப் பேரினம் என்றென்றும் நெஞ்சில் இருத்திப் போற்றி வருகிறது என்பது பக்ரீத் நாளின் மகிமையும் பெருமையும் ஆகும்.
எத்தகு சோதனைகளையும் தாங்கும் மனவலிமையும், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக எதனையும் இழக்கத் துணியும் அர்ப்பணிப்பும் நம்மைப்போன்ற யாவருக்கும் வளர்ந்திட வேண்டும் என்பதே நமக்கு இந்தப் பெருநாள் உணர்த்தும் அறமாகும்.
இத்தகைய போற்றுதலுக்குரிய ஈகத் திருநாளில், ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான 'ஹஜ் என்னும் புனித மெக்கா பயணத்தை' மேற்கொள்ளும் ஹாஜிகள் உள்ளிட்ட இஸ்லாமியர் யாவருக்கும் எமது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
"ஆரோக்கியமான அரசியல் அல்ல"
"அதிமுகவில் இருந்து விலகி TVK-வில் இணைவது ஆரோக்கியமல்ல. விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் TVK செயல்பட கூடாது. TVK ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்"
தலைவர் திருமாவளவன் கண்டனம்
பெரம்பலூரில் அறவழியில் போராட்டத்தை முன்னெடுத்த விசிக வினர் மீது வன்முறை தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு @tnpoliceoffl உடனடியாக எடுக்க வேண்டும்.
தலைவரின் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே,
X தளத்தில் நம் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலிமைப்படுத்தவும்,
விமர்சனங்களுக்கு நமது பதில்களை பொதுச் சமூகத்திற்கு அதிக அளவில் கொண்டு சேர்க்கவும்,
நமது @VCKofficial_TN X அக்கவுண்டை ஃபாலோ செய்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 💙❤️
சிறுத்தைகளாக அணிதிரள்வோம் 💥✨💫
தலைவர் திருமாவின் கரங்களை வலுப்படுத்துவோம் 💥🙏⚡
தலைவரின் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே,
X தளத்தில் நம் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலிமைப்படுத்தவும்,
விமர்சனங்களுக்கு நமது பதில்களை பொதுச் சமூகத்திற்கு அதிக அளவில் கொண்டு சேர்க்கவும்,
எனது X அக்கவுண்டை ஃபாலோ செய்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 💙❤️
#JUSTIN அவர் எங்களை கொச்சை படுத்தவில்லை; அவர் கொண்ட கொள்கைக்கு எதிராக எழுதியிருக்கிறார்; திமுகவின் தலைவரே அதை கண்டித்திருக்கிறார்; நாங்கள் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் வன்னியரசு நியூஸ் 18-க்கு பேட்டி
#Vanniarasu#VCK#Chennai#News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தம்பி வன்னிஅரசு அவர்கள் இன்று அமைச்சராகப் பொறுப்பேற்றார். மாண்புமிகு அமைச்சர் வன்னிஅரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
@dmk_raja@Upskill_matters கூட்டணியில் விசிக கொடியை கழட்டி எறியும் போது எந்த திமுக காரனும் பேசவில்லை
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு எத்தனை போராட்டங்கள் அப்புறம் என்ன மயிருக்கு கூட்டணி..
அதிமுக - திமுக சேர்ந்து கொண்டு பாஜக ஆட்சியை இங்கு கொண்டு வர நினைத்தது உண்மை. இன்றைய ஆனந்த விகடன் பேட்டியில்.
- தோழர் @Shanmugamcpim .
மக்கள் #TVK vote போட்டு இருக்கிறார்கள், மக்கள் தான் முக்கியம் மக்கள் குரலுக்கு செவி சாய்ப்பது தான் ஜனநாயகம் அதை தான் கம்யூனிஸ்ட்கள் செய்தோம், இனியும் செய்வோம்.
#CPIM #CPI #VCK.
தமிழ்நாட்டில் ஜனநாயக வழியில் நடைபெற்ற 'மௌனப் புரட்சி'யை வரவேற்கும் விதமாகவும், நடைபெறவிருக்கும் மிகப்பெரிய அதிகார மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், என் அரசியல் ஆசானும், மாபெரும் தலைவருமான தொல்.திருமாவளவன் அவர்கள் ஆதரவு அளித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை பெற்று எங்களிடம் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் ஒப்படைத்துள்ளார். அதற்கு நாங்கள் மட்டுமல்ல... எதிர்கால தமிழக வரலாறும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.
மேலும், வெறும் நன்றி என்பதோடு மட்டுமல்ல... விசிக தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களின் 35 ஆண்டுகால அரசியல் பயணத்தின் அரசியல் லட்சியங்கள், சமூகநீதிக் கனவுகள், சமத்துவக் கோட்பாடுகள், நடைபெறப்போகும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் நிறைவேறும் என்பதையும் உறுதியாகத் தெரிவிக்கிறேன்.