ஆளும் கட்சியினர் மக்களின் காதுகளில் பூ வைக்கின்றனர். திமுகவினர் ஒரு எம் எல் ஏ விடம் பேரம் பேசி திமுகவில் சேர்த்து திமுக என்ன ஆட்சியையா பிடிக்கப் போகிறது.மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இவ்வாறு புரளி கிளப்புகிறார்கள்.
@polimernews ஐந்து வருடங்களுக்காக தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்க, இவர்களோ ஐம்பது நாட்களில் பதவியை தூக்கி எறிய, இவர்களை ஆளும் கட்சியில் சேர்த்துக் கொள்வது நடிகர் விஜய் க்கு அழகல்ல!
முந்தைய ஆட்சியின் சாதனைகளை அதன் ஆதரவாளர்கள் பாராட்டுவது சாதாரணம்; ஆனால் வளர்ச்சியில் நம்முடன் போட்டியிட்டவர்களே பாராட்டுவது தான் அந்த ஆட்சியின் மிகப்பெரிய சாதனை."🖤❤️
@polimernews ஒரு மாதத்தில் எல்லா புள்ளி விபரமும் சொல்லும்போது.. எத்தனை பாலியல் குற்றங்கள் எத்தனை கொலைகள் எத்தனை தவெக நிர்வாகிகள் கைது அதையும் சேர்த்து பேச வேண்டும்...ரீல் பாடல் அமைச்சரே
@polimernews ராத்திரி ரெண்டுமணிக்கு ஒருத்தருக்கு ஒரு யோசனை தோணியதாம்...மறுநாள் பாஜாகவில் தன்னுடைய கோடானுகோடி தொண்டர்களுடன் வந்து பாஜகவுடன் தன்னுடைய அகில இந்திய கட்சியை இணைத்தாராம். அதுபோல் இந்த மாபெரும் கட்சியின் தலைவர் சேர்ந்துள்ளார்
@ThanthiTV இஸ்லாமிய சமுதாயத்துக்கு பல்வேறு நன்மைகளை தி.மு.க. செய்துள்ளது. பாஜக.விடமிருந்து இஸ்லாமியர்களை பாதுகாப்பதும் தி.முக. தான். முஸ்லீம் லீக் தவெ.க. பக்கம் சென்றாலும் தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் எப்போதும் தி.மு.க. பக்கம்தான் இருப்பார்கள். இதனால் காதர்மொய்தீனுக்கு தான் பின்னடைவு.
@sunnewstamil தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அப்போதை தி.மு.க. அரசுக்கு குடைச்சல் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியினர், இயக்குநர் பா.ரஞ்சித், பா.ம.க. அன்புமணி ஆகியோர் இப்போது வாய்மூடி மவுனியாக இருக்கிறார்கள். இதுதான் அக்கட்சிகளின் இரட்டை வேடம்.
@PttvNewsX ஒரு துண்டு போட்டு வைப்போம் நமக்கு தான் பெட்டி என்றாலே பிடிக்குமே நாங்கள் பெட்டி தரமாட்டோம் சோபா தான் தருவோம் என்று விஜய் சொன்னதும் அந்த அம்மையார் முகத்தில் மகிழ்ச்சியை பாருங்கள்.