திமுக திராவிட மாடல் பெயர் விளக்கம்.
#ஊழல் - மக்கள் வரி பண உரிமை தொகை.
திருடன் - பிறர் பொருள் நேசிப்பாளர்.
திருட்டு - முறைகேடு
இது போல்தான் #திமுக திட்டங்களின் பெயர்கள். ஆராய்ந்து பார்த்தால் அனைத்தும் 420 வேலை.
ஆட்சி அல்ல காட்சி மாடல்.
News Tamil Breaking || காவல் அதிகாரிகளை கத்தியைக் காட்டி மிரட்டும் சூழல், சவக்குழியில் சட்டம் ஒழுங்கு - இபிஎஸ் குற்றச்சாட்டு
#Edapadipalanisamy#ADMK#DMK#NewsTamil24x7
கோவையில் அ.தி.மு.க சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்... அதிமுக ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி
#Coimbatore | #ADMK | #SPVelumani | #Election2026 | #WomensDayCelebration
ஆட்சி மன்ற குழுவின் தலைவர் ஈபிஎஸ்
அதிமுக ஆட்சி மன்ற குழுவின் தலைவராக ஈபிஎஸ் செயல்படுவார் என அறிவிப்பு
தமிழ் மகன் உசேன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி ஆகியோர் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக அறிவிப்பு
#admk#edappadipalanisamy#election2026#thanthitv