கோடை காலத்து தென்றல் குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடை காலத்தில் கூடல் விளையாட���் ஊடல்
வானம் தாலாட்டு பாட மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என்கையில் ஆட சுகம் தேட கூட
பூவில் மேடை அமைத்து பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு இது கல்யாண பரபரப்பு
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
கொத்து
மலரே அமுதம் கொட்டும்
மலரே இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை
வந்து நீர் ���ார்க்கும்
புல்லரிக்கும் மேனி
எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம்
வந்து ஆளை குடிக்கும்
மதிய வணக்கம்
சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது கு��ம்பினேன்வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும் உன்னைஅன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே நான்
மதிய வணக்கம்