திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய ��டைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனி��ரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம்.
மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்���ோது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்க��் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் கு��ு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
இதுக்கு ஒரு குரூப் இனி தனியா கதறுவானுக🤣🤣
தீருபரங்குன்றம் தீப தூண்ல தீபம் ஏத்துறதுல சாதாரன மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லே..
தாஜா அரசியல் பன்றவனுகளுக்கு தான் பிரச்சினை..
#அண்ணாமலை🔥🔥
தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய முருகப்பெருமானின் அருளால், சஷ்டி விரதத்தை சூரசம்ஹார தினமாகிய இன்றுடன் நிறைவு செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை நடைபெறவிருக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் எனது அ��்பான வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் என்றும் துணை நிற்கட்டும்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
நாட்டு நிலைமை மோசமா இருந்த எவனாவது இவ்வளவு காசு குடுத்து இதை வாங்குவானடா?
நீயெல்லாம் கடைசி வரைக்கும் இப்படி நாட்டை குறை சொல்லிட்டே ரோட்டில் ந��்கிட்டுதான் திரிய போற 😂😂
What oppression ?
Do have the least idea of what valmiki Ramayana is ?
Would you dare to change Ramayana according to your amukitan pidukitan agenda ?Well try the same technique with bible stories or kuran stories , have fun ! Why only hindu sctiptures are wantedly distorted?
உழைத்து சாப்பிட்டு நேர்மையாக வாழும் எல்லா துப்புரவு பணியாளர்களும் வருவார்கள்..
25 கோடி ****** சாப்பிட்டு, அடுத்து எங்க துண்டை போடலாம், எங்க உண்டியல் குலுக்கலாம் என்று இருக்கும் ஒரு கம்முனாட்டியும் வர மாட்டான் டா..
சீன பட்டாசு குப்பை என்றால் கம்முனு இருந்திருப்ப.. சிவகாசி பட்டாசு என்றதும் உள்ளுக்குள் நெருப்பு எரியும் தான் டா கம்முனாட்டிசுக்கு..🫰😹
cp
இன்று தீபாவளி மற்றும் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சிவப்பு நி���ப் பட்டு உடுத்தி சந்தன காப்பில் #மகேஸ்வரி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் என் அன்னை
#மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன் அருள் அனைவரும் பெறுக 🙏🔱🙇♀️
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🙏🙏
ஒவ்வொரு தீபாவளி அன்று மட்டுமே திறக்கும், கர்நாடகா, ஹாசன் அமி. ஹாசனாம்பா அம்பிகை அருள் பெறுவோம். இன்றைய பொழுது நின்னருளில்!
அடுத்த தீபாவளி வரை அம்மனுக்கு ஏற்றிய நெய் தீபம் அணையாமல் எரிந்த�� கொண்டிருப்பதும், நைவேத்திய அன்னம் கெடாமலும், அர்ச்சனை பூக்கள், மாலை யாவும் வாடாமலும்