@RamkiAnish72030@chennaipolice_ The lady boarded the auto asking for a stop. But the driver abruptly took a shortcut. When questioned, he spoke rudely to that lady threatening to humiliate her infront of everyone. When I confronted, the driver abused me and hurled abusive words. This happened at Loyola bus stop
@chennaipolice_ I and my fellow passenger (lady)faced harrassment in the hands of a share auto driver..I am attaching the image showing the number plate..
ஊழல் கறை படிந்த ஆட்சி, பாலியல் வன்முறைகளை தடுக்க முடியாத நிலை, கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், கொலை, கொள்ளை, பெருகி வரும் சூழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பொய் வழக்குகள் போட்டு எதிர்க்கட்சிகளை அடக்க நினைக்கும் அராஜகப் போக்கு, சிறுபான்மை சமூகத்தை பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக மோதவிடும் பாசிச வாக்கு வங்கி அரசியல்,
மேற்கண்ட தீமைகளை தமிழகத்திலிருந்து அகற்ற ஒரே வார்த்தை !!
#GetOutStalin
கடந்த ஒரு மாதத்தில் 100க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது.திமுகவின் மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகளால்
பெண் காவலருக்கே பாலியல் சீண்டல் நடந்தது நம் அனைவரும் அறிந்தது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அரசு பள்ளி.அரசு கல்லூரிகள்.பல்கலைக்கழகங்கள்.மருத்துவமனைகள்.காவல் நிலையங்கள்.பொது இடங்கள்.அரசு அலுவலகங்கள்
என அனைத்து இடங்களிலுமே
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்தும் அதைப் பற்றி ஒரு துணியும் கண்டுகொள்ளாமல்.
குதிரைக்கு கண் கட்டி விட்டது போல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக தலைவர்
ஸ்டாலின் அவர்களே
#GetOutStalin அவர்களே
BJP Tamilnadu has launched a #GetOutStalin campaign to oust the DMK led government.
The authoritarianism of one family, a tainted cabinet, rampant corruption, disregard for law and order, turning Tamil Nadu into a hub for drugs and illicit liquor, rising debt, a crumbling education system, an unsafe environment for women and children, divisive caste-and religion-based politics, continuous governance failures, flawed policies, and unfulfilled electoral promises…
The people of Tamilnadu have had enough.
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
@amarprasadreddy If you go on doing like this (backstabbing) then you will lose your core vote bank and be ready to sit in the Opposition even at the Centre in 2029..Save this tweet..
சமூக ஊடகம் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் (Social Media influencers) சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்துவதிலும், சீர்ப்படுத்துவதிலும், கலாச்சாரத்தை முன்னெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறைகளை தவிர்க்கவும் வேண்டும். #RSS100#ஆர்எஸ்எஸ்100
பெண்களைத் தாயாகப் பார்ப்பது, பிறர் செல்வத்தை தூசாக பார்ப்பது. பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக பார்ப்பது போன்ற நற்குணங்களை, புதிய கல்விக் கொள்கை பாடத்திட்டங்களில் கொண்டு வர முயற்சிகள் தொடங்கியுள்ளன. #RSS100#ஆர்எஸ்எஸ்100
நமது வீட்டின் சூழலைக் கருத்தில் கொண்டு. வாரம் ஒரு முறையாவது நமது கலாச்சாரத்தின் கௌரவம், தேச பக்தி, அறவழி வாழ்க்கை, உயரிய கருத்துக்கள், கடமை உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். #RSS100#ஆர்எஸ்எஸ்100